பக்கம்:கலாவதி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f54 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


விகடவசான்-பாங்கே? குலாந்தகனு: ஆகாகா அவனே யார் குத்தினர்:


இந்தப்பயல் சுகசரிானே?


(குலார்தகனே நன்கு திருப்பிப்பார்த்து உயிர் துறந்திலனென் நறிகின்றன்.) இருக்கட்டும். இவன் மீதுங் கண்ணிர் தெளித்துப் பார்ப்போம்.


&Fக் தியப்பிரியரும் வாட்டும்.


சிதாநந்தன்-ஒ! விகடவசதரே! விோன்ருே எம்மிருவாையு முயிர்துறத்தவி னின்றுக் காப்பாற்றினீர்! உமக்கி யானென்ன கைம்மாறு செய்யப் போகின்றேன்!


விகடவசகன்-நீ செனக்கு வேருெரு கைம்மாறுஞ் செய்யவேண்டாம்! ஒரே யொரு காரியமாக்கிசஞ் செய்தல்வேண்டும்! அதனை நீர் செய்விராயின் நீரெனக்குச் சகல வுகவியுஞ் செய்திசென்று கினைத்துக்கொள்வேன்!


சிதாந்தன்-இத்தகைய வுபகாரிக் கெது செய்தாற்ருன் றகாது? உமது விருப்பத்தின்படியே செய்கின்றேன்! சொன்மின் உமது விருப்பத்ಪಿತT.


விகடவசநன்:-எது? எனக்கேற்ப விே என்விருப்பத்தை கிறைவேற்ற


மாட்டியென்றே தோன்றுகின்றது.


சிதாகந்தன்:-இல்லை. இல்லை. அப்படி கினேயார்ே யானுெருதலையாய்ச் செய்


கின்றேன். உாைமின் துமது விருப்பத்தை.


விகடவசகன்:-எனது விருப்பத்தையா?- விே ரிவ்வள வுறுதிமொழி கூறி


யுஞ் செய்விசோ மாட்டீரோ வென்ற வையப்பாடின்னுமுளது.


சிதரநந்தன்.-பானெவ்வள வுறுதிமொழி கூறியு மிவர்க்கென்மீது நம்பிக்கை பிறந்திலதென்ருல் பாணினி யென்செய்வது? வெெறவ்வுறுதிமொழி கூறுவேன்? ஒ! யேரே! ைேசயப்படாதிர். விேர் கூறும்வண்ணமே செய்கின்றேன். தாமதியாதீர். கூறுமின் கூறுமின்.


விகடவசகன்-அப்படியாயின் அது வேருென்றுமில்லை! நீர் இனிமேல் யானெங்கக் காரியங்களிலும் பதறுகிற்பே னல்லேன்” என்று வாக்குத் தத்தஞ் செய்ம்மின் அதுவேயெனக்கெல்லா உதவியும்!


சிதாநந்தன்:-என்ன? விகடவசதரே! இதுதானே? வேருென்று மில்லையோ?


வேறென்னயோ சொல்லப்போகின்றி சென்றன்ருே கினைத்தேன்! இது: செய்வதென்? ஒரு வருக்கமோ?


விகடவசநன்:--இது செய்யாமற்ருனே பொரு பெருங்கேடு விளேக்கத் தொ


டங்கினி ஆகையா லுடனே வாக்குக் கத்தஞ் செய்ம்மின்!


சிதாநந்தன்-ஆ அப்படியே செய்கின்றேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/155&oldid=654128" இலிருந்து மீள்விக்கப்பட்டது