பக்கம்:கலாவதி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) . க லா வ தி 153


' பாளையார் தன்மை செத்தும் பாலனுங் தன்மை செத்துங் காளேயாம் பருவஞ் செத்துங் காமுறு மிளமை செத்து மீளலின் மொய்ம்பு செத்து மேல்வரு முப்பு மாகி நாளுவாஞ் சாகின் முமானமக்குகா மழாத தென்னெ?” (226) அப்படியிருக்க ஒருவர்க்காக மற்ருெருவ எழுவானேன்? அஃதன்றியும், அதோ பார்மி னேயா கலாவதியின் கை யசைகின்றது! யானது மயக்கர் தானென்று முன்னரே சொல்லவில்லையா? ** *


சிதானந்தன்:-ஆகா! கலாவதி மோசஞ்செய்யத் துணிந்தேனே!


(பாடுகின் முன்) என்னுயிர்க் தலைவியே யெழிற்க லாவதி - யின்னிசை யாழ்குழ லியையுங் தீஞ்சொலாய் பொன்னனே யாயுயிர் போக்கி னுயென்றே . யென்னேமோ சஞ்செய விசைந்திட் டேனரோ? (227)


(மெளனம்.)


- சத்தியப்பிரியன் வருகின்ருன்.


அப்பா' சத்தியப்பிரியா சிறிது போதிற்குள்ளே யிருகுலத்தையு *


மொருங்கே தொலைக்க வெண்ணினேனே! என்னமதியினம்! என்ன


மதியினம்! -


சத்தியப்பிரியன்-என்னசமாசாாம்? என்ன? என்ன? விகடவசகன்-ஒன்றுமில்லை! ஒன்றுமில்லை!! நீர்சென்று அதோ அந்த யந்திா


வாவியிலிருந்து கொஞ்சன் தண்ணீர் வெகு சீக்கிரமாய்க் கொண்டுவம்


மின் தாமதஞ் செய்யாதீர்! சத்தியப்பிரியன்:-ஆ! அப்படியே இகோ கொண்டுவந்து விட்டேன்!


- (சத்தியப்பிரியன் விரைந்து போகின் முன்.


பாட்டு. 226-குண்டல கேசி. பாளை=பாளைப் பருவம். அது கருவில் ஒரு பருவமாம், அதனைப் பீள்’ என்பாருமுளர் ஈண்டுச் சாத லாவது நாம் ஒன்றினின்றும் நீங்குதலாம். இவ்வாறு நாடோ றும் சிறிது சிறிதாக காம் செத்துக்கொண்டிருப்பவும் அதனே யொரு சிறிதும் பாராட்டாமலும் அதுபற்றி யிாங்கி யழாமலு மிருத்தலென்னே கொல் என்பதாம். அஃதாவது சக்தம்உடல் பாளைப்பருவம் நீங்கிப் பாலபருவமுறுதலும் அதன்பின் பால பருவம் நீங்கிக் காளைப்பருவமுறுதலும் இன்னுமில்வண்ணமே பல பருவமுறுதலும் இயற்கையாமாறுபோல நமது உயிருக் ஒருடலினிங்கி மற்ருேருடலுறுதலும் இயற்கையே யாகவும் அதுபற்றியாம் அழத்தலைப்படுதல் யாவர் மாட்டும் ஈகைவிளை க்குமேயன்றி வேறு பயன்றாாதென்பது இதனுற் குறிப்பிக்கப் பட்டது.


20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/154&oldid=654127" இலிருந்து மீள்விக்கப்பட்டது