பக்கம்:கலாவதி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


பாடகச் சீறடிப் பாவை யேமணிச் குடகக் கையிய்ை சுகுண நாரிகா முடியுங் கூடியு முற்ற வின்பெலா


நாடக மாயின நங்கை நாயகீ! (224) -


ஆவியே யமுதமே பருஞ்சஞ் சீவியே கூவியே யெனத்தழுஉங் கோக மேயென்றன் றேவியே நினைத்துகினச் சிந்தை மாழ்குறும் பாவியே னிறந்திலேன் பார்த்து முன்னேயே! (225)


(சிறிதுநேரம் மெளனம்.)


8யோ! கலாவதி கலாவதி! இதோ யானும் கின்னிடம் வருமாறு புறப் பட்டுவிட்டேன்! புறப்பட்டுவிட்டேன்!!


(தற்கொலை புரிவான் வாளை யோச்சுகின்ருன்.) விகடவசநன் வருகின்ரு ன். விகடவசான்டபகருதீர்! பதமுதிர்: கின்மின் நின்மின்!


விகடவசநன் சிதாகங்தன் கையைப் பிடித்துக்கொள்கின் முன்.


த t#- மு


இஃதென்னே! பாண்டியவிாமே! ஒரு பெண்ணிற்காக நீவிர்உயிர் துறப்ப தென்ருல் அது நன்ரு யிருக்கவில்லையே! -மேலு மம்மாத சிரோமணி பிறந்திலளே காண்மின். ஏதோ மயக்கமா யிருக்கின்றனள்போலும்!


சிதாநந்தன்:-ஏ! விகடவசகரே என்னருமைக் கலாவதியைச் சமானியமான


தாங்கத ரு


வொா பென்கைவோ கினே க்ர்ே:


ரு O த


விகடவசகன்.-அல்லாமற்போன லவள் ஆண்மகனே? எனக்குத் தெரி யாதையா! அவள் பெண்ணுே ஆனே அது தங்களுக்குத்தான் றெரியும்:


சிதாகந்தன்.-என்ன? விகடவசதரே! விளையாடுகின்றீர்! இதுவோ விளையா


டுஞ் சமயம்?


- விகடவசகன்-பின்னே யெது? வெகு நன்ருயிருக்கின்றது (பாடுகின்ருன்)


பாட்டு. 224-நாயிசா என்னும் வடசொல் தமிழில் காயகியென்று മാ


  • * 225-கோகம்= சக்கிாவாகம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/153&oldid=654126" இலிருந்து மீள்விக்கப்பட்டது