பக்கம்:கலாவதி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) . க லா வ தி - 151


களிருப் பிலிற்றுபூங் கனிச்செவ் வாயினுய் வளியினை யுயிர்ப்பினுன் மணமு றுத்துவா யெளியனில் விருளிருந் தேங்கு மா விடுத் தொளிதவழ் மேனியா யொளித்த தெங்கனே! (219)


அனிச்சமு நெருஞ்சிலா யஞ்சு மம்புயத் தனிச்சிறு தாளினய் காழை வாண்மலர்ப் பனிச்சையங் கூத்தலாய் பசிய மஞ்ஞையே


கனிச்சுவை மொழியினுய் காந்து கிற்றியோ? (220)


செறிமணிச் சிலம்படி சிறிதெ டுப்பினு மிெேமன மிடையிகு பிணிமை பெய்திய வெறிகமழ் மெய்யினுய் விளங்கு மின்னணு - யறிதுயி லமர்தியோ வாடல் செய்தியோ? (221)


மங்கையர் கிலகமே மணிப்பொன் ஞாமே திங்களு கானுறத் திகழ்மு கத்தினுய் செங்கயற் கண்ணினுய் சிறந்த கன்னியே யெங்கொளித் தாய்கொலெ னின்ப வல்லியே? (222)


சுந்தரக் கிள்ளேயே சுடரும் பூனினுய் சகேமார் வடிவுறு தைய லேயென்றன் மங்கவா ணகைசெறி மாத சாய்மணிப்


பைங்கொடி யேயெங்குப் பறத்திட் டாய்கொலோ? (223)


பாட்டு. 21.9-'வளியினை யுயிர்ப்பினுன் மணமுறுத்துவாய்': தனது மூச்சின னே காற்றினிடத்து வாசனை யேற்றுகின்றவளே! முன்னர் மூன்ரும் அங்கத்திறுதியில் ஏ! கலாவதி நீயே யென் அறி வின் பிரகாசம்! நீ யென் பக்க லிராவிடில் யான் கானுமொளி யும் ஒளியா?’ என்று கூறியதற் கேற்ப அளியனிவ்விருளிருக் தேங்குமா விடுத்தொளித வழ்மேனியா யொளித்த தெங்க ளுே?’ என்ருன் சிதானந்தன். x y 220-'அனிச்சமு மன்னத்தின் றுவியுமாத, ரடிக்கு நெருஞ்சிம்பழம்' என்ற திருக்குறளையு மிதனுட னுெப்பிடுக. மன்மதனுடை வா ளாதலின் தாழைவாண் மலர்' என்றது. -- 221-அடி சிறிது னடுப்பிலும் கின்னிடையிலும் என்று கின்றன் மா ணிக்கப் பால் செறிந்த சிலம்புகள் அாற்றிச் சொல்லா நிற்கும் என்பதாம். வெறி = நறுமணம். வெறி கமழ் மெய்யுடைமை பகமினிப்பெண்டி ரிலக்கணம். ஆடல் = விளையாட்டு. , 222-எதிர் கிலேயணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/152&oldid=654125" இலிருந்து மீள்விக்கப்பட்டது