பக்கம்:கலாவதி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி க லா வ தி 167


என்றும், பெரியார்கள் கூறியனவற்றை யெல்லா முனர்ந்திருந்தும் மகி மாழ்கினேனே!- அந்தோ! என்னுடைய பொன்னேய மந்திரி மேகா கிதியார் கூறியவற்றைச் சிறிதேனுங் கவனித்திலேனே!- (மெளனம்) யோ! விகடவசதரே! இப்பொழு கென்னருமைக் &&#ಛಿ!தி யெங்குளள்? எங்குளள்?- - - -


(சயதுக்கன் சிங்காதகத்தின் மித சாய்கின் மூன்.) விகடவசகன்:-(கனக்குள்) கம்முடைய மகாராஜாவுக்கு இப்பொழுதுதான் புத்திவந்தது. இனிமேற் சரியாய் கடப்பார்!-(வெளியாய்) மகாராஜா! கன்னிமாடக்கி லிருக்கின்றனள்!-ஏ! சோமகக்கா!--சோமகத்தா!


சோமதத்தன் வருகின் முன், சோமதத்தன்-எசமான்களே சிக்கம்:


விகடவசான்-நீ அந்தப்புசஞ்சென்று கன்னிமாடத்திலுள்ள கலாவதிக் தாயை யிங்கே மகாராஜாவவர்கள் வாச்சொன்னுர்களென்று அவ்விடத்தி லுள்ள சிலதியரிடத்திற் சொல்லிவிட்டுவா சிக்கிரம் காகமஞ் செய் யாதே!--


(சோமதத்தன் போகின் முன்.) சோமதத்தன்:-அப்படியே செய்கிறேன்! எசமான்களே!


கன்:-யோ விகடவசாரே! நம்முடைய புக்கிரி கலாவதியை அவள்


தானே விரும்பிய சிகாந்தருக்கே மனேவியாய்க் கொடுத்துவிடுவோம்!


சய்து


முன் காம் நம்முடைய மேகாகிதியாசோடுகூட ஆலோசித்தவண்ணம் பாண்டியாாசன் மகனுக்குக் கொடுக்கவே வேண்டாம்! என்? விகடவச நரே! நாம் தீர்மானித்தது சரிதானே?


விகடவசான்:-ஆமாம் அப்பொழுது செய்த தீர்மானமுஞ் சரிதான்! இப் பொழுது செய்த தீர்மானமுஞ் சரிதான்! ஆயினும் நம்முடைய தானேக் கலேவர் சிதாகக் கருடைய குலங்கோத்திரம் முதலியவற்றை விசாரித்துத் தான் மனைவினை முடிக்கவேண்டி யிருக்கின்றது!-ஆகையினலே காங் கள் எம்முடைய சத்தியப்பிரியரிடம் நமது சிதாருங்காைப்பற்றி விசாரிக் கலாமென்று கோன்றுகின்றது:


சயதங்கன்:-ஆ! அக்கப்படியே விசாரிப்போம்!--


(சயதுங்கன் சத்தியப்பிரியனே கோக்குகின்றன்.)


சத்தியப்பிரியன்:-(எழுந்து) பேனே ஜயதுங்க வள்ளலே இப்பொழுது கங்க


ளுடைய சோதிபதியா யிருப்பவரும் கலாவதியை யினி மணந்துகொள்


முேன்றிய தாமகேதுவே பூவுலகிற்குத் துன்பம் விளைக்குமாயின், இப்பூவுலகினிடத்தேயே பொரு தாமகேது தோன்றித்ருயின் அஃததனினு மிக்க துன்பஞ் செய்தல் வேண்டுமென்பது தானே விளங்கும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/168&oldid=654141" இலிருந்து மீள்விக்கப்பட்டது