பக்கம்:கலாவதி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்.


ளப் போகின்றவரும், எங்கள் தலைவர் சிகாக்கரும் பாண்டியநாட்டிறை வன் சுகேசவழுதியின் அருமைக் கிருமகனரே!சயதுங்கன்-அப்படியாயிற் பழம் நழுவிப் பாலில்விழுக்காற்போ லாயிற்று விகடவசகன்:-அற்றன்.து. கற்கண்டுக் குன்றிற் றேன்.மாசி பொழி தோற்போ


லாயிற்று! சத்தியப்பிரியன்-ஏ மன்னர் மன்னனே! (பாடுகின்ருன்)


  • போன்னுத் துகிரு முத்து மன்னிய


மாமலே பயந்த காமரு மணியு மிடைபடச் சேய வாயிலுக் கொடைபுணர்க் கருவிலே நன்கல னமைக்குங் காலே யொருவழித் தோன்றியாங் கென்றுஞ் சான்மூேர் சான்ருேர் பால சாப சாலார் சாலார் பாலா குபவே.” (246) என்பது முன்ஞேர்களா லேற்பட்ட அண்மையுாை பன்ருே?


(கலாவதியும் வாசக்திகையும் வருகின்னர்கள்.) முதலாத்தானிகன்:-ஆகா! என்ன அதிசயம்! என்ன அதிசயம் இதுவன்றே


யிசு சங்கற்ப மென்பது! சயதுங்கன்:-(கலாவதியைக் கழுவி முக்தமிட்டு) அம்மா! கலாவதி என்னரு மைக் கிருமகளே! யான் வஞ்சகமே பொரு வடிவாய் வந்த மகோமோகிகி மயக்கி கைப்பட்டு உன்னே யிதுகாறுக் கவனியாதிருக்கமைக்காக என் மீது நீ பொறை பாராட்டவேண்டும்! பொறை பாராட்டவேண்டும்!


(பாடுகின்முன்.) காம வலைப்படு காளேயனேனென் கருத்து மயங்குதலான் வாம குமாரி கலாவதி யேயிது காறு மதிக்கிலனும் கோமள வல்லி குனுகரி பாணிழை கோது பொறுத்தருளித் தேமலர் மாதெளி யேனறி யாதுசெய் திமை சமித்தருளே! (247) அந்தோ! பாவியேன் சிறிதேனும் புத்திரி வாஞ்சை யென்பஇல்லாம விருந்தேனே! என் கண்ணே கலாவதி உனக்குப் பெருந்தவ றிழைத் கேன்! பெருக்தவ றிழைத்தேன்!! என்ன செய்வேன்? (பாடுகின்ருன்)


பாட்டு. 246-இடைபடச்சேய: கடுவில் வெள்ளிடை யுண்டாகத் துரியவாழ்


பொருள்கள். * புறநானூறு. no 247-இதனை அசுவசதி யென்பர் வட நூலார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/169&oldid=654142" இலிருந்து மீள்விக்கப்பட்டது