பக்கம்:கலாவதி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கல்ாவ தி 169


பெண்ணேடொ றுப்பாய் பிணையேபொறுப்பாய் கண்ணேன நீதி நடையேது மாதே கண்ணேகி லுள்ளங் கனியாயெ னில்யா . . . லுண்ணேன்மற் குென்று முறங்கேனென் றென்றும். (248) கலாவதி:-என்னருமைத் தந்தையாமே! காங்களேன். வினே மனவருத்தப் படல் வேண்டும்? (பாடுகின்ருள்.)


  • அங்கண் விளம்பி னகனிலாப் பாரிக்குக்


திங்களுங் தீங்குறுகல் காண்டுமாற்-பொங்கி யறைப்பா யருவி யணிமலே நாட வுறற்பால யார்க்கு முறும்.” (249) t'உறற்பால நீக்க லுறுவர்க்கு மாகா


பெறற்பா லனேயவு மன்னவா மாரி வறப்பிற் றருவாரு மில்லே யதனச் சிறப்பிற் றணிப்பாரு மில்.” (250)


i'ஆவது விதியெனி னனேத்து மாயிடும்


போவது விதியெனி னெவையும் போகுமாற் றேவருக் காயினுந் தீர்க்கக் தக்ககோ வேவரு மறியொனு வீசற் கல்லதே.” (251) f* தீங்குவர் கடையு மாறு நன்மைகான் சேரு மாறுக்


தாங்கள்செய் வினேயி னுலே கக்கமக் காய வல்லா லாங்கவை பிறரால் வாா வமுதநஞ் சிாண்டி னுக்கு மோங்கிய சுவையின் பேத முகவிஞர் சிலரு முண்டோ?” (252) சயதுங்கன்-அறிவே யுருவாயமைந்த கலாவதி உன்னிஷ்டப்படியே யுனக்கு விவாகம் நடத்துகின்றேன்! நீ விரும்பிய அரசிளங் குமாரனேயே மணப்பாய்


கலாவதி:-என்னைப் பெற்றுவளர்த்த தந்தையே! யான் இதைக் குறித்து


என்ன சொல்லப் போகின்றேன்!-- -


(கண்ணிர் விடுகின்ருள்.) சயதுங்கன்-அம்மா! கலாவதி அழாதே! அழாகே! வேழுவையே லாற்றேன்!


ஆ ற்றேன்!!- -


(சயதுங்கன் கலாவதியின் கண்ணிாைத் துடைக்கின்ருன்.)


இதனை இந்திாவச்சிாை யென்பர் வடநாலார். * பழமொழி-248 לל 3 y 252-எடுத்துக் காட்டுவமையணி,


t காலடியார். கந்தபுராணம்.


22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/170&oldid=654143" இலிருந்து மீள்விக்கப்பட்டது