பக்கம்:கலாவதி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I70 வி. கோ. சூரியகாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


விகடவசகன்.--மற்றைப்படி சமுகக்கினுடைய சம்பந்தியார் சுகேசவழுதியா சையும் மருகர் சிகாந்தரையும் எதிர்கொண்டு சென்று அழைத்துவரு மாறு எற்பாடுகள் செய்ய வேண்டாமோ? காமேன் தாமதஞ் செய்தல் வேண்டும்?


தூதுவன் வருகின் முன். தூதுவன்:-மகராஜா வவர்களுக்கு அடியேன் வர்தனம்! சயதுங்கன்:-என்ன சமாசாாம்? சீக்கிாம் சொல்லாய்.


தூதுவன்:-மகாராசா பாண்டியாாசர் மகனும் இன்ருெருவருமாகக் கேச


சஞ்சாாஞ்செய்யவெண்ணிப் புறப்பட்டு நம்முடைய காட்டிற்கு வந்தார்க ளாம்! அவ்விருவரையும் காம் பிடித்துச் சிறையிலிட்டிருப்பது கேட்ட பின்னரே பாண்டியன் படையெடுத்து வக்திருக்கின்ருனும்! தாங்கள் அவ்விருவரையும் நாளே மாலேப்பொழுதிற்குள் அக்கப் பாண்டியளிடமே யனுப்பாமற் போனுற் போர் நிகழுமாம்! இவ்வளவும் பாண்டியன் மக் திரி சங்மதி யென்பவர் கூறினுள்!-பலமான சேனயோடு வந்துளர்! மகாாசா!


சயதுங்கன்:-சரிதான்! சரிதான்!! அப்புறம்பேசிக்கொள்ளலாம் இதைப்பற்றி.


ஆச்சரியமாயிருக்கின்றது!


(தாதுவன் ஒசாகனத்தமர்கின்றன்.)


முதலாத்தானிகன்:-இனி நாம் தமது விகடவசகர் சொல்லுகிறபடி செய்யத்


தாமதிப்பானேன்?


சயதுங்கன்:-ஆம். உண்மைதான். காமகமின்றி அப்படியே செய்வோம்(எழுகின்ருன்) எம்மீது பிரியம்பூண்ட ஆக்காணிகர்கள்! சதசியர்காள்! பிரபுக்காள்! கனவான்காள்! நீங்களெல்லாஞ் சிறிதேனும் தாமதமின்றி மேதாகிதியார் வாக்கூடுமானுல் அவரோடுகூடப் பாண்டியன் பாசறைக குச்சென்று அவர்களே நாளேக்காலே தமது அரண்மனைக்கு வாத்தியகோ ஷங்க ளுடனும் காட்டியச் சிறப்புடனும் படையணிவகுப்புச் சிறப்புட லும் அழைத்துக்கொண்டு வம்மின்! யாம் இங்கே மணவினைக்கேற்ற முயற்சி செய்கிருேம். எடா சோமகக்கா!


சோமதத்தன்.-மகாராசா! சித்தம் சயதுங்கன்.--ெேசன்று கோட்டைக்காவலர்க்கு நமது இந்தத் திரு.முகத்தைச்


காட்டி மணமுாசஞ் சாற்றும்படிசெய்! சோமதத்தன்:-ஆ அப்படியே! : (யாவரும் போகின்றனர்.


-سسسیته به تاسیسات

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/171&oldid=654144" இலிருந்து மீள்விக்கப்பட்டது