பக்கம்:கலாவதி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|பகுதி) . கலாவதி


I


7


l


இரண்டாங்களம்.


இடம்: காஞ்சிக்கடுத்த வெள்ளிடையிற் பாண்டியன்


பாசறை.


காலம்: 57డి),


பாத்தியங்கள்: சுகேசன், ஆனந்தவல்லி,


சுகேசன்:-(பாடுகின்ருன்.)


. பாச மற்ற பண்பனே பார்த்தி ருந்த பானுவே


யாசகன்ற வையனே யாரு ஞான வேந்தனே தேசு கின்ற தேவனே செய்ய யோக மூர்த்தியே பீச கின்னே யான்மகிழ்த் தேத்து சிற்ப கெங்கனே ? (258) .


(மெளனம்.) நம்முடைய செல்வச்சிதாகக் கனெங்கே? இன்னும் படுக்கை விடுதியி னின்றும் வெளியேவந்திலனுே ? ஆகந்தவல்லி:-இன்னும் வ்க்திலன் ஏதோசிறிது அயர்த்து தாங்குகின்ருன். நேற்றிரவு வெகுதேசம்வரைக்கும் கம்மோடு தன்னுடைய செயல்களே யெல்லாம்பற்றிப் பேசிக்கொண் டிருந்தமையிஞலேகான் மற்று நமது குழந்தை சிதாகக்கன் மல்லபுத்தத்தில் மகாவீானென்று பேர்படைத்த சயதுங்கசோழனையுன் வென்றதாகக் கேள்விபுற்றது முதல்எனக்கு அடங் காப் பெருமகிழ்ச்சி புண்டாகின்றது ! ககேசன்-மைதகுமாரன் சிகாகத்தன் ஆதியில் கேசசஞ்சாாமாகப் புறப் பட்டுப் போகும்போதே இவனுக்கு எத்தகைய விரனேயும் வெல்லக் கூடிய ஆற்றலுண்டென்பது தெரிந்தேம். ஆயினும் கமது புதல்வன் சிதரநந்தன் சயதுங்க சோழனப்பற்றி யலட்சியமாயெண்ணுது சாக்கிர் தையா யிருக்கவேண்டுமென்பது பற்றியே யாம் அவ்வாறு கூறினேம் ! அதுவுமன்றி நமது சிதாக தன் எத்தனை யோ பேரிடர்களின்றுக் தப்பி யிருப்பதாகவும் தோன்றுகிறது . அவையெல்லாவற்றையும் பற்றித் தனது நண்பன் சத்தியப்பிரியனிடம் கேட்டுக் கொள்ளும்படி சொல்லி விட்டனன் சத்தியப்பிரியனே இன்னும் வாக்காண்கிலேம் !


சேவகன் வருகின்ருன். சேவகன்-மகாராசா நம்முடைய சக்தியப்பிரியர் பாசறை வாசலில் வங் திருக்கின்ருர் இப்போது இவ்விடம் வருகிறதற்குக்கக்க வமயக்கானே வென்டிகேட்டு வாச்சொன்னர் ! ககேசன்:-ஏடா! சேவகா போயவரையுடனே வாச்சொல்


(சேவகன் போகின் முன்,


253-இதனைச் சுகர்தி யென்பர் வடாலார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/172&oldid=654145" இலிருந்து மீள்விக்கப்பட்டது