பக்கம்:கலாவதி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 வீ. கோ. குரியாயணசாஸ்திரியாற்றிய ιερέθ


இதோ கம்முடைய சக்தியப்பிரியனும் வந்துவிட்டான் ! அவனிடத்தில்; எல்லாவற்றையுங்குறித்து விசாரிக் துக் கொள்ளலாம் !


சத்தியப்பிரியன் வருகின் முன். சத்தியப்பிரியன்:-மகாராஜாவவர்களுக்கு அடியேன் சத்தியப்பிரியன் வந்:


தனம் ! சுகேசன்-அப்பா ! சக்தியப்பிரியா வா. வா.-இப்படியிரு.


சத்தியப்பிரியன் வீற்றிருக்கின் முன். சத்தியப்பிரியன்:-காங்கள் இப்பொழுது சோழன:ன்மனேக்குப் புறப்படு வதற்குத்தக்க ஏற்பாடுகள் செய்தல் வேண்டும் ! சோழராஜனது ஆஸ் தானிகர்களும் பிரபுக்களும் கனவான்களும் வாக்கியகோஷங்களுடன் நம்மையழைக்க வருவார்கள் ! நம்முடைய சிகாந்தருக்குஞ் சோழ ராஜன் மகள் கலாவதிக்கும் விவாகமகோற்சவம் நடத்தப்போகின்றனர் - ஆதையினலே அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துகொள்ளும்படி யாகச் சொல்லுதற்காகவே சோழன் என்னை யிண்டனுப்பின்ை ! ஆனந்தவல்லி:-இஃதென்னே ஆச்சிரியமாயிருக்கின்றகே ! நம்முடைய சிதான்கன்தான் சோழனிடமிருந்து கம்மோடு சமாதானம் பேசுவற் காசு உத்தாவு பெற்றுக்கொண்டு வக்த்தாகவும் அவனது காக்னக்கலேவனு யமர்ந்ததாகவும், அதன்பின் அவனதுமகள் கலாவதியின் மீது தான் காதல் கொண்டிருப்பதாகவும், அவளுக் தன்மேற் காதல்கொண்டிருப் பதாகவுங் கூறினனே ! சத்தியப்பிரியன்:- அம்மையே சோழாஜர் ஜயதுங்கருக்கு நம்முடைய சிதாரு தேர் இன்னுசென்று சேற்று இரவு வரைக்குக் தெரியாதிரு தமை யினுலே அவர் நமது சிதாகக் கருக்குச் சேதாதிபதியட்டங் கொடுப்ப தாகக் கூறிகுச் மற்றைப்படி கம்முடைய சிதாக்தர் நமது மகாராஜா வவர்களது குமாாரென்று உணர்ந்துகொண்டதும் அவர் அடைந்த ஆனந்தத்திற்கோ அளவில்லை ! (பாடுகின்ருன்.)


திங்க ளு றுஞ்சடை நாதர் தேவி யருளினுன் மாதர் தங்க டிலகமாக் தையல் சக்தி காத்தமென் மைய னங்கை கலாவகி யாளு கம்ம சிதார்த வேளு மங்கள மாக வடைக்கார் மாமகிழ் வெய்தி யிருந்தார்! (254) இவ்வாறு நம்முடைய சிதாகக் கரும் சோழாஜர் ஜயதுங்காது புத்திரி கலாவதியுமாகிய விருவரும் ஒருவரையொருவர்கண்டு காதல்கொண்ட மையினுலே அவ்வரசரது மனமுன் திரும்பிற்று ! அஸ்ஸகவாசமுந் தொ: லேத்தது -அவர்பக்க லிருந்துகொண்டு அ வருக்கே கேடிழைத்துக்


254-இன்சு னடிசோறும் மூன்ருஞ் ருேம் ஆகுஞ் சீரும் எசனை


பொன்றிவால் காண்க. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/173&oldid=654146" இலிருந்து மீள்விக்கப்பட்டது