பக்கம்:கலாவதி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) r க ல | வ தி 178


கொண்டிருந்தவர்களெல்லா மொழித்தனர்-சோழராஜரும் தாம்தவறி வீழ்ந்து தத்தளித்த காமக்கடலிலேயே யாழ்த்துவிடாது உயிர் கப்புதற் குரிய அற்புதமாக்கலம் பெற்றுக் கரையேறி விட்டனர்! சோழராச்சியத் திற்கும் கல்லகாலம் பிறந்தது யாங்களும் ஒரு குறைவுமின்றி யிதுவரையிலுஞ் செளக்கியமாயே பிருத்து வருகின்ருேம்! இனிமேலும் அவ்வாறிருக்கும் படியாகத் தாங்களும் எங்களே யாசீர்வதித்தல் வேண் டும் !-பாங்கள் அதுபவிக்கும் பாக்கியங்க ளெல்லாம் தங்களுடைய அதுக்கிரகத்தாலேயன்றி வேறெதலுைமல்ல - சுகேசன்:-அப்பா சக்தியப்பிரியா! உனக்குக் தெரியாக தொன்று மில்லை!எல்லாம் ஈசன் செயல் இறைவன் திருவருள்!-அப்படியிருக்க என் செயலாவ தொன்று மில்லை!- (இறைவனேக் துதித்துப் பாடுகின்ருன்)


'கற்பதத்தார் கற்பதமே ஞானமூர்த்தி


நலஞ்சுடரே கால்வேதக் கப்பா னின்ற செற்ாபகத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற சொலற்கரிய சூழலா யிதுவுன் றன்மை நிற்பதொத்து கிலேயிலா நெஞ்சங் தன்னு


னிலாவாத புலாலுடம்பே புகுந்து கின்ற கற்பகமே யானுன்னே விடுவே னல்லேன்


கனகமா மணிகிறத்தெங் கடவு ளானே.” (255)


சங்மதிவருகின் ருர். சங்மதி:-மகாராஜாவவர்களுக்கு அடியேன் சங்மகிவந்தனம்! சுகேசன்-வம்மின் சக்மதியாரே! இப்படி விற்றிரு க்தருளுமின்! சங்மதி:-ஆ' அப்படியே. அது கிற்க. சோழராஜனது ஆஸ்தானிகர்கள் முத லாகிய யாவரும் நம்மை மணவினக்காக அழைக்க வருவதாகக் கேள்விப் படுகின்றேன்! அஃதுண்மைதானே ? சத்தியப்பிரியன்:-ஆமாம். அஃதுண்மைதான்.--


சங்மதி:-அப்பா சக்தியப்பிரியா! உன்னைப்பற்றிய விஷயங்களே யெல்லாம் - நம்முடைய சிதாங்தன் சொல்லக் கேள்வியுற்றேன்! மற்று நீ செளக்கி


யந்தானே?


சத்தியப்பிரியன்:-தங்களுடைய ஆசீர்வாகத்தின லடியேன் ஒரு குறையுமில் லேன்! எல்லா வின்பமுமுடையேன்! அதுற்ேக. நாம் தாமதஞ்செய்வா னேன்? அவர்கள் வருமுன் நாமு மேன் வேண்டிய ஏற்பாடுகளேச் செய் தல் கூடாது?


ஆகந்தவல்லி:-காம்தாம் என் காலதாமதஞ் செய்தல் வேண்டும்?-(மந்திரியை


நோக்கி) தாங்கள் யாவருக்கும் உத்தரவு கொடுத்தருளலாமே!(நேபத்தியத்துட் பல்வகை வாத்தியங்களும் மெதுவாய் முழங்குகின்றன.)


ல் தேவாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/174&oldid=654147" இலிருந்து மீள்விக்கப்பட்டது