பக்கம்:கலாவதி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்.


சுகேசன்:-ஆ அங்கனமே செய்வோம்- (சற்றுச் செவிசாய்த்த) ஏகோ வாக்கியகோஷம் மெதுவாய்க் கேட்பதனுலே வெகுதளத்தி லவர்கள் வருகின்மூர்கள்போலும்!-இனிமேற் சக்மதியாரே! நாம் கால சீட்டிக் கல் கியாயமன்று.- (ஆங்கவல்லியை நோக்கி) நீ யக்கப்புரத்திலிரு! இதோயான் வெகுசீக்கியத்தினில்வதுே விட்டேன்!- (சக்தியப்பிரியன


கோக்கி) சக்தியப்பிரியா நீ யென்னுடன் வருகி


(யாவரும் போகின்னர்கள்.


--&ーリー部へ


மூன்ருங்களம். இடம்: காஞ்சியிற் சோழனரண்மனையிற் கல்யாண விலாசம் காலம்: நாள் வெயிற்கால்.


பாக்கிாங்கள்: சயதுங்கன், மேதாகிகி.


சயதுங்கன்:-காம் இவ்வாறெல்லாம் முடியப் போகின்றன வென்ரு எண்ணி ளுேம் இவையெல்லாம் ஏகாம்பரேசர் தம் மின்னருட்செயல்களே யல்ல வோ?-- (பாடுகின்ருன்.)


கல்லாலமர் காரணனே நல்லாளுமை காடிடலா யெல்லாரொளி பிசானே யெல்லாகின தோருளே! (236) ஆகலின்,


காமரு காட்சியனே காமனேக் காய்க்கலனே பூமடு பூட்சியனே புண்ணிய தேசிகனே வாமகா மாட்சியனே மாண்புறு சற்குருவே - யாமுற வாட்சியனே யாங்கனு சீனப்பணிவேம் ? (257)


மேதாகிதி:-மற்றைப்படி இம்மணவினேக்கு யான் செய்ய வேண்டியவற்றை யெல்லாஞ் செய்து விட்டேன். அரண்மனே வாயிலில் மனமுரசம்! முழங்குகின்றது. ககர்முழுதும் அலங்காஞ் செய்தாயிற்று. இனி


மேல் அவர்கள் வரவேண்டியதுதான் ருமதம்.


சயதுங்கன்.-அப்படியானும் சரி;--அதுகிற்க, உம்முடைய குமானுக்கு


உடம்பு எப்படி இருக்கின்றது : மேதாநிதி:-வைத்தியர் அகோபலர்தாம் காயப்பட்ட இடங்களில் மருந்து வைத்துக் கட்டியிருக்கின்ருர். சீக்கிசக்தினிற் செளக்கியமாகுமென்று கொல்லுகின்ருர். அவன் நம்முடைய சிகாந்தருடைய போருடை


, 257-மு.ாண்போலியணி, இதன்கண் ஒவ்வோாடியிலுமுள்ள இாண்டாஞ் ர்ே எதுகை யொன்றுமா அறிக. ... • -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/175&oldid=654148" இலிருந்து மீள்விக்கப்பட்டது