பக்கம்:கலாவதி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:பகுதி) க ல | வ தி 175


களே அப்பொழுது தரித்துக் கொண்டிருக்கமையினலே காயம் அவ் வளவு என்ருய்ப்படவில்லை யென்கின்ருர். எல்லாவற்றிற்கும் தெய்வ கடாட்சம் வேண்டும் ! சயதுங்கன்-மற்று, இன்னுெரு சமாசாாங் தங்களிடஞ் சொல்லவில்லையே காம் ! கன்னடன்றம்பி மங்களநாதன் நம்முடைய மகோமோகிகியையும் மரகதத்தையுஞ் சைனர் சாவடியிற் சக்தித்து இட்டுக்கொண்டு போகும் போது நம்முடைய காவலாளர்கண்டு பிடித்ததும் அவளும் மாகதமும் ஒடிப் பாலியாற்றில் வீழ்க்கிறந்தனர்களாம் : மங்களாாதன் மட்டும் பிடிபட்டுச் சிறைச்சாலையின்க ணடைக்கப்பட்டுளன் ! - மேதாநிதி:-அப்படியா ? நல்லவேளை ! பிழைத்தோம் ! பிழைத்தோம் !! சயதுங்கன்:-என்ன ? என்ன ? மேதாநிதி:-எனது மைத்துனர் மகள் வாசக்திகையை யவனுக்குக் கொடுப் பதாக யோசனைகள் கடந்து கொண்டிருந்தன இனி யந்த யோசனை யேது ?


சேவகன் வருகின் முன். சேவகன்:-மகாராசா ! பாண்டியாாசரையும், நம்ம சிதாகத்தமையும், 5ம் முடைய கனவான்களும் சபையார்களும் கூட்டிக்கொண்டு வருகிருர்கள்! இந்தோம் அவர்கள் யாவருங் கோட்டைக்குள் வந்திருப்பார்கள் ! சயதுங்கன்-ஆனுற் சரிதான். நீ அங்கப்புசஞ்சென்று சிலதியரிடஞ் சொ ல்லி நம்முடைய குமாரி கலாவதியைச் சன்னக்கமாயிருக்கும்படி செய் ! சேவகன்-சித்தம் மகாராசா !


(சேவகன் போகின் முன். சயதுங்கன்:-என் மந்திரியாாவர்களே ! நம்முடைய வழக்கப்படி சிை AD


காவலாளர்க்குக் கிருமுகமனுப்பிச் சிறையிலுன்ளாரை விடுதலை செய்ய வேண்டாமோ ?


மேதாநிதி:-ஆமாம். அஃதுடனே செய்யவேண்டுவதுதான். சயதுங்கன்.--சோமதத்தா !


சோமதத்தன் வருகின்ருன். சோமதத்தன்:-மகாராசா ! சயதுங்கன்-அப்படியானுல் மங்கள நாதனேயும் விடுதலை செய்யவேண்டியது


தானே ? -


மேதாநிதி:-ஆமாம். தொலைந்துபோகிருன் விட்டுவிடுங்கள். சயதங்கன்-ஆளும் சரி. ஏடா! சோமகத்தா ! நீ சென்று தமது சிறை


காவலாளரிடம் இத்திருமுகத்தைக் காட்டிச் சிறையிலுள்ளா ையெல் லாம் விடுதலை செய்யும்படி சொல். போ. தாமதஞ் செய்யாதே!


(சோமதத்தன் போகின்மூன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/176&oldid=654149" இலிருந்து மீள்விக்கப்பட்டது