பக்கம்:கலாவதி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


என்ன மேதாநிதியாரே! ஈசுர சங்கற்பமென்பது ஒாரசனது செங்கோ ன்மை போலும்! (படுகின்ருன்)


தீயரைக் காய்கிற்குஞ் செம்மையு கல்லோசை கேயமொடு தாக்கின்ற நேர்மையு-மாயுங்கால் யாவையுங் காணுகி யாண்டு முளவிறைவன். கோவெனக் கோடல் குறிப்பு. (258) (கே.பத்தியத்தினுட் பல்வகை வாத்தியங்களும் முழங்கு கின்றன.) மேதாநிதி-ஓகோ வாத்தியகோஷங் கேட்கின்றதே! அவர்கள் யாவரும்


வந்துவிட்டார்கள் போலும்!


சேவகன் வருகின் முன். சேவகன்:-மகாராசா அவர்களெல்லோரும் இதோ வந்து விட்டார்கள். சயதங்கன்!-சரிதான். யேப்படியிரு'


(சேவக ளுெதுங்கி கிற்கின் முன்.) சுகேசன், சர்மதி, சிதாங்தன், சத்தியப்பிரியன், விகடவசான், ஆத்தானிகர்கள், பிரபுக்கள் முதலிய யாவரும் வருகின் முர்கள். (சயதுங்கனும் மேதாகி கியாரு மெழுகின்ருர்கள்.) வந்தனம்! வந்தனம்! யாவர்க்கும் வக் தனம்!!!


(சயது ங்கன் கையமைப்ப யாவரும் வீற்றிருக்கின்றனர்.) (சுகேசன நோக்கி) போ(சுகேசவழுதியாரே! நாமிருவரு மெப்பொழு


வேண்டுமென்பது


தும் பகைபாசாட்டாது நட்பாளமாகவே யிருத்தல் கம்பெருமான் விருப்பம் போலும்! விகடவசகன்:-(தனக்குள்) இவ்வுண்மை யின்றுதான் சங்கம் மகாராஜாவவர் களுக்குப் பிரகாசமாயிற்ருே: சுகேசன்:-(பாடுகின்ருன்.)


கிக்க கிகழ்கின்ற நீடுலகின் மாந்தர்செய லத்தனேயு மீச னருள். (259) மேதாநிதி:-ஆ அகற்கு மையமுண்டோ?- - சயதுங்கன்:-(சிகாகந்தனைநோக்கி) என்னருமைச் சிகாந்தவிானே! இவ்வ பின்வருகி. (சிதாங்கன் சமீபித்தலுமவனேக் கழுவிமுக்கமிட்டு) எம் கன்பார் மருகனே! உன்னே யாம் இன்னுரென் றறிகிலாமையாற் செய்த செயல்கட் கெல்லாம் மனம்வருந்துகின்றே மாதலிற் பொறுத்துக்


கோடல்வேண்டும்:


258-இவ்வாறு கடவுளே யாசனென முன்னுரையின் கண்ணுஞ் சூத்திர


- தாான் கூற்றினும் குறித்திருத்தல் காண்க. y; 259-இதனுடன் : அவுனின்றி யோாணுவ மசையாது' என்ற ஆப்தர்


மொழியை யொப்பிடுக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/177&oldid=654150" இலிருந்து மீள்விக்கப்பட்டது