பக்கம்:கலாவதி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) - க் லாவதி


திங்கனெடுங் குடைநிழற்கீழ்ச் சிலதியர்சா மன்ாயிரட்டச் சிங்காத நத்தமர்சி காந்தப் பெயருடையோய் ! எவ்வுயிருக் கெதுபற்றி யிடசெய்து மாயிடினு மீவ்வுயிருக் குறுதுணையா பருள்பொழியும் திருவுள்ளம் ! அருந்தமிழ்தம் போலினிமை urfಾதலை யன்பொழுகு மருந்தமிழ்ச்சொற் பொருட்செறிவும் மமர்ந்ததுகின் மிருவாகு கன்றனய குடிகட்கும் காரிகைக்கும் பொதுவன்றி கின் தனக்கே யுரியது.கொ னின்மலகின் றிருமேனி ! ஆருயிர்யா வற்றினையு மளிக்கிற்பா மென்றுசொலி யோருயிர்க்கே யுடலளித்தா யொப்புசவு மறிக்கண்கொல் ? குவிதனத்துக் கோதைாலார் கொடுமதவே டன்கணேயாற் றவிதாவா ளாதிருப்பாய் கண்ணளியு கிற்கிலேகொல் ? செங்குமுக விதழ்மடவார் சீரிதய கமலமெலாங் தங்குதலா னிறைவனெனுந் தனிப்பெயரு முற்றனகொல் ? திருந்துகழில் வேந்தர்தொழச் சினவேலோய் வீற்றினிதி னிருந்தபெரு மங்கலகிற் கியம்புதலுஞ் சிறப்பேயோ? மல்வென்றி யோடுமண மங்கலமும் யாம்பாடல் செல்வென்ற காமுடையாய் சிறிதேனும் புகழாமோ ?


விதிநிகர் முகலுடை விமலசு குணவள மதுரையெ னகர்தனில் வளர்தரு மாசன்ே ! உலகையொ டநதி முயர்வினி நகர்வதி பவமகிழ் புரிகுவை பாசு. சாசனே ! ஆாருளும் புரிவாய்இே! ஆனந்தக் கருவாய்நீஇ' விர்தமுள் விானுநீஇ வேக் கர்தமுள் வேங்கனுஇே!


யேனிஇ செய்யனிஇ! ஆகிஇே சோதிஇேl காதனிஇ போதனிஇl அறிவனிஇ இறைவனிஇ!


அதஅைல், பொற்புறு மரகதப் பாசடை பொலித்த கற்பக கிழற்கட் காவலன் போலப் ப்ாண்டிய சோழ மாண்டகு நாடுக


ளாண்டருள் செய்யு மாறெம் மனத்தகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/182&oldid=654155" இலிருந்து மீள்விக்கப்பட்டது