பக்கம்:கலாவதி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tiš0


வி.கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய :மு. o


நான்காங்களம். ~


இடம்: காஞ்சியிலாத்தாகமண்டபம்,


காலம்: பிற்பகல்.


பாத்திரங்கள்: சயதுங்கன், சுகேசன், மேதாகிதி, சங்மதி, சுயம்! பிரகாசர், விகடவசன், ஆத்தானிகர்கள், பிரபுக்


கன், கனவான்கள் முதலாயினுர்,


(சிகாநந்தலுங் கலாவதியுஞ் சிங்காதகத்திருக்கிறன்ர்.)


சிதாகக்தன்.--கலாவதியோடெழு ந்து) மன்னர்காள்! மக்திரிகாள்! மறை


யோர்கரள்! மற்றையோர்சாள்! இப்பொழுது விேர்யாவருங்கூடி யெம்மி ருவரையும் அரியாகனக் கமர்த்திச் சோனுட்டின தரசுரிமை கைக்கொ ண்டு அதனைப் பரிபாவிக்குமாறு கூறியாங்கே யாங்களிருவேமும் நடந்து கொள்ளச் சித்தமாயிருக்கின்றேம். சற்று முன்னர்ச் சக்மதியாாவர் கள் படித்த இராசதிேப் பத்திரிகையிற் சொல்லிய ஒவ்வொருவிடயத்தி அம் அனுத்துணையுங் தவறின்றி கடப்பான் முயல்கின்றேம். அன்ன ணமே வாக்குறுதியுஞ் செய்கின்றேம். இனி இறைவன் றிருவருளே முன்னிட்டு அவனடித்தாமரையே துணேக்கொண்டு எக்காரியத்தையு மியற்றுவேமாக மன்னுயிரைத் தன்னுயிராமதிக்க என்னும் கியாயத் தின்வண்ணம், எம்மைப்போலவே சகலமாக்கரையும் விரும்பிப் பாது காப்பேமாக, ஒப்புரவறித்து உயிர்கள்பாற் கண்ணுேடி யுலகோம்பு வேமாக,


(இருவரு மாதனத்தமர்கின்றனர்.)


(யாவரும் கைகொட்டி யார்க்கின்றனர்.)


சுயம்பிரகாசர்:-(எழுந்து ஆசிர்வதித்துப் பாடுகின்றனர்.)


மண்வளரு மானுடரு மற்றுமுள பல்லுயிருங் கண்வளர்ந்து நாடோறுங் கவலையற்றுக் களிகூசத் அந்துமியின் னியங்கவங்கத் தோகையர்க னடமாட வந்தியர்கள் வாழ்த்தெடுப்ப மாகர்கின் றேத்தெடுப்ப மாதவத்துப் பெரியோர்கண் மங்கலகற் போற்றிசைப்ப வேதவித்து வான்களெனும் விமலர்கள்பல் லாண்டிசைப்பத் துங்குமிகுந் தமிழ்வாணர் சொற்கவையும் பொருட்சுவையும் பொங்குறும் பாட்டுரைப்பப் ಗಿಮಿಹಿಗ್ಗಹ ணின்றேங்கத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/181&oldid=654154" இலிருந்து மீள்விக்கப்பட்டது