பக்கம்:கலாவதி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கலா வ தி 179


(சிதாகக்தனுங் கலாவதியுஞ் சேர்ந்து கிற்கின்றனர்.) சயதுங்கன்:-(பாடுகின்மூன்.)


  • தேவர்கோ வறியாத தேவ தேவன் -


செழும்பொழில்கள் பயந்துகாக் கழிக்கு மற்றை மூவர்கோ குய்கின்ற முதல்வன் மூர்த்தி -


மூதாதை மாதாளும் பாகத் தெங்தை யாவர்கோ னெம்மையும்வர் காண்டு கொண்டான்


யாமார்க்குங் குடியல்லோம் யாது மஞ்சோ மேவினுே மவனடியா சடியா சோடு


மேன்மேலுங் குடைந்தாடி யாடு வோமே.” (260) - (சயதுங்கன் போகின்ருன். சுகேசன்:-(பாடுகின்ருன்.)


தழையுமியல் பிற்றெனும் பக்தியுறு மனனுடைய


தாணியீர் தாமதமெவ னழவிடை யகப்பட்டு மாழ்குறு புழுப்போல


வழியாது வருகிர்கம்மை யுழையிருக் கதுதிகமு முண்மைநெறி யிற்செல


வுறுப்பலற் பாடியேத்தி விழைவுட னவன்றன கருட்கடலின் மேவினி


விளேயாடி பாடுதுமாோ. (261) (சுகேசன் போகின்மூன். சிதாருந்தன்:-(கலாவதியைக் கையிற்பிடித்துக்கொண்டு பாடுகின்ருன்)


மங்கைப் பருவமுற்றே வளர் கிற்குமெஞ் சிற்றறிவாங் துங்கக் கவுமுதியை கனி தோயுங் கலாதானே பெங்கும் விழியுடையாய் தடுத் தெம்மையாட் கொண்டவனே யெங்கள் பாசிவமே புனே பெங்கனம் வாழ்த்துதுமே? (262) (சிதாகந்தலுங் கலாவதியும் போகின்றனர்.


பாட்டு. 261-உவமை யணியும் ஏகதேச வுருவகவனியுஞ் சேர்ந்திருத்தலாம்


சேர்வையணியாம். - 3? 262-இதன் கண்ணே சிற்றறிவு தலைவியாகவும் இறைவன் மலைவனுக வுங் கூறப்பட்டுளது. மகளிர்க்கு மடமுமொருகுணமாதலிற் சிற் றறிவு என்னப்பட்டது. மங்கைப் பருவமுறல்: பரிபக்குவ தசை, யடைதல், கவுமூதி: சந்திரிகை, களங்கத்தோடு கூடிய நிலவி னின் நீக்குதற்குத் துங்கக் கவுமுதி யென்றது. சலாதான்= சந்திான்; (சக்திாகலேயைத் தரித்த) சிவபெருமான். இருவினை யொப்பும் மலபரிபாகமு மெய்தியவான்மா இறைவனெடைக்கிய


முதுமாறு முன்னிாண்டடிகளிற் கூறியமை காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/180&oldid=654153" இலிருந்து மீள்விக்கப்பட்டது