பக்கம்:கலாவதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) - கி லா வ தி - 25


(க) இராகம் - கேதாரகெளளம். காளம் - ஆகி. பல் ல வி. எங்கள் விர சாச வின்றினி திவ்வி டம்வரு வாய்கொலோ.


அ பல் ல வி. துங்க ஞ்ைசய துங்க மன்னனே துரைசாமீ புனேயனே யாது.நானேங்கினேன். (எங்கள்)


- ச ர ண ம் . ', சோழர் குலத்திற் ருேன்றிய சுகுணு


சூரிய வமிசச் சுந்தர புருடா யாழுங் குரலு மினிகிசைத் தாங்கு -


யானும் யுே மிருந்துமென் றடையோ. (எங்கள்)


கருவி மாமழை - புசையும் வண்கையாய் மருவ வென்றனே - வருதி யோடியே. (20) இளஞ்திமி றிசைபாடக் களமதன் கணேசாட வளர்புய மலையானே தளர்வது கமியேனே. (21) சயதுங்கன்:- என்னருமைக் காமக்கிழத்தி ! மகோமோகிநீ ! நீ தனியா யில்லிடத்தி லென்னசெய்துகொண்டிருக்கின்ருய்?-(மெளனம்) என்ன? பேசாமலிருக்கின்ருய்? என்பேரி லேதாவது கோபமோ? என்முத்தே! (பாடுகின்முன்)


ஓடி வந்தன டிை யுன்றனக் கூடி யாடுவோ மூட லின்றியே. (தழுவி முத்தமிடுகின்ருன்) (22) மகோமோகிநி:- (கோபித்தவள்போலச் சிறிது விலகிக்கொண்டு) ஆமாம்! என்னேக் காமக்கிழத்தி யென்றீர்களே! என்னுயிர்க்காதலி என்று சொல்லப்படாதோ? எப்படி யிருந்தாலும் நான் எழை தங்கள் மனைவி யாவேனு?- (முகத்தைத் திருப்பிக்கொள்கின்ருள்.) சயதுங்கன்:- என்னருமைக் காதலி ! இவ்வற்ப காரியங்களுக் கெல்லாங் கோபித்துக் கொள்வார்களா? நீ யென் மனைவிக்குரிய கெளரவங்களெல் லாம் வகித்துக் கொண்டிருக்கும்போது உனக்கென்ன குறைவு?மகோமோகிகி- அஃதிருக்கட்டும். நீங்கள் என்னே நேசிப்பது உண்மையா யின், அந்திேசம் எவ்வளவென்று கூறுங்கள். கேட்போம். - பேதுங்கன்:- இவ்வளவென்று வரையறுத்துக் கூறப்படும் நேசம், ைேசமே


iனறு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/30&oldid=654004" இலிருந்து மீள்விக்கப்பட்டது