பக்கம்:கலாவதி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿 வி. கோ, குரியக்ாயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


மகோமோகிகி- தங்களுக்கு என்பாலுள்ள கேசக்கிறீ கோரெல்லே யான்


குறிப்பிக்கின்றேன்! பார்க்கின்றீர்களா? சயதுங்கன்:- அப்படியாயின் இன்னும் அநேக அண்டங்கள் படைக்குமாறு


虏 நான்முகக்கடவுளே வேண்டிக்கோடல் வேண்டும்!


(மாகதம் விக்.ஏ ஒரு திருப மாசனிடங் கொடுக்கின்ருள். சயதங்கன்:- (வாங்கிக்கொண்டு) சரி, சற்று அப்புறம் கில் '


. . . - (மரகதம் போன்சன். மகோமோகிகி:- மகாகனம் பொருத்திய மகாமந்திரியார் மேதாநிதியவர்கள் மகாராசாவலர்களுக்கு விேர் இன்னின்னவாறே யொழுகவேண்டு மென்று வரம்பேற்படுத்தி யுக்தாவலுப்பிய கிருடமோ *— சப்திங்கன்- என்னன்பே ! அஃதென்னே? அப்படிக் கூறுகின்ருய் ! அவர் ஏதேனும் கிருபம் எழுதினுல் அது கம்முடைய இராச்சியபாம் இனிது கடக்கும் பொருட்டே தான் - மகோமோகிநி:- தங்களுக்கென்ன ? அவர்சொல்லுவது வேதவாக்கு பூருவ சங்மத்தி னென்ன தவஞ் செய்தாசோ மேதாகிதியார் தங்களைப்போன்ற


i


fo * on - : بہم ! இராச சேவகர் கிடைப்பதற்கு -


சயதுங்கன்- (அழுவிக்கொண்டு) என் கண்ணே ! இன்னுெரு முறையப்படிச் சொல்லற்க -மற்றைப்படி, கம்முடைய குழந்தை கலாவகிக்கோ வயது


- - • . ബ * : + - * * -- பதினு மூப் விட்டது. நாம் சிக்கிரத்தினிற் றக்க வானே விசாரித்து மண்


முடித்தல் வேண்டும்.


மகோமோகிநி:-வசன் உள்ளூரிலேயே யகப்பட்டால் ல்லதன்ருே?


சயதுங்கன்:-ஆம் கலந்தான். ஆயினும் தம்முடைய சாகி குலாசாரங் கட்கு ஒத்தவர்களாய்க் தேடப் புகுந்தால், வேறு இராச வமிசங்களி லேதான் பார்த்தல் வேண்டும். . . . " டிகோமோகிகி-(தனக்குள்) அரசன் யோசனையைப் பார்த்தால் எட்டேணி வைத்தாலும் எட்டாது போலிருக்கின்றதே!-(அாசண்நோக்கி): இக் தன்னயெல்லாம் யோசனசெய்வானேன்? ம்மிருவரிடத்தும் அன்பு பூண்டொழுகும் உத்தமர் நமது சுகசரிாப் பிரபுவவர்க ளிருக்கின்கு ரல்லசோ?


சயதுங்கன்:-(கனக்குட் படுகின்ருன்)


த்ென்னே யோசனை யெடுத்தாய் பென்னே!


w v


பெண்ணறி வென்ப்து பெரும்பேதை மைத்'ெதனப் புகன்ற புலவ்ர்தாம் பொய்போவர்சோ (28)


சோமதத்தன் வருகின்றன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/31&oldid=654005" இலிருந்து மீள்விக்கப்பட்டது