பக்கம்:கலாவதி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) க லாவதி 醚 -


கோமதத்தன்-மகாராசா: ஆத்தானமண்டபத்திற் பிரபுக்களனைவரும் வ துே


காத்துக்கொண்டிருக்கின்ருர்கள். சயதுங்கன்-சரி. நீ போ. இதோவருகின்ருேம். ... "


(சோமதத்தன் போகின்றன். என்கண்ணே!-மசோமோகிகி நீ பென்க்குக் கொஞ்சம் விடைகொடுக்க வேண்டும். நான்போய் வெகுசீக்கிாமாக் வருகின்றேன். அப்பொ ழுது காமிதைக் குறித்துப் பேசிக்கொள்வோம். '(போகின்ருன். மகோமோகிகி-(கனக்குள்) ஏது. காம் யுேற்றவண்ணமே யாய்விடும்போலி ருக்கின்றது. முன்னரோ வேறுஇராச வமிசங்களிலே பார்க்கவேண்டு' மென்ருர். இப்பொழுதோ உடன்ே புக்காஞ்சொல்ல்ாமற் பெரிதும் யோசனை செய்தனர். அதற்கு காம்ென்னசெய்யலாம்: சுகசரீரர் கொடு த்துவைத்தது அவ்வளவுதான்!-(மெளனம்) சி! சீ! இருந்தாலும் கமக்கு இவ்வளவுதாம் உதவிசெய்தவரை நாம் மறக்கக்கூடாது. அவர் பாவம் நம்மையே கம்பியிருக்கின்ருர் என்ன இருந்தாலும் நமக்கு அவர் பேரி லுள்ள அன்பு போகவில்லே- (பாடுகின்ருள்.) " * *


அடுத்திருப் பலரைக் கெடுத்தலா காதுமம் . றெடுத்தகாரியத்தையும் விடுத்தலொன் ன்றதே. (24) எல்லாவற்றிற்கும் அர்சனிடம் இன்னும் இரண்டொரு முை,ാ சொல்


്റു


விப் பார்ப்போம்! ஆணுலாகின்றது! ஆக்ாமற்போனும் போகின்றது.


  1. t , - - -


(மநோேமாகிகி போகின்ருள்.


இரண்டாங்களம்.


இடம்: + மதுண்ாயிற் பாண்டியனரண்மனையிற் சபாமண்டபம்." காலம்: பி. ற் ப க ல்.


பாத்திர்ங்கள்: சுசேசன், ஆகந்தவல்வி.


(இருவருஞ் சிங்காதத்தில் வீற்றிருக்கின்றனர்).


சுகேசன்:-(தனக்குள்) அப்பொழுதே சொல்லி யனுப்பினமே! இன்னுமேன் கமது கண்மணி சிகாந்தன் வந்திலன்?-யாம் எவ்வளவு சொல்லியும் அவன் மனத்திரும்பிற்றிலது போலும் என்செய்வுேம் பன்னெடு காளாய்த் தேச சஞ்சாரஞ் செய்தல் வேண்டுமென்று நம்மை விடாப்பிடி யாய்க் கேட்கின்றனனே! எவ்வளவோ அவனது கட்பாளர்மாட்டுச் சொ ல்லி அவன்ற னென்னத்தின்க் திருப்புவான் முயன்றேம். அணுவள வேனும் அவன் மனஞ் சவித்திலது அவனே எப்போது பார்க்கினும் உலகசரித்திரங்களைப் படித்துக்கொண்டிருக்கின்றனன். அதன் பின் o னர் அவற்றிற் கூறியாங்கே, நடக்கவேண்டுமென்று முயலுகின்றனன். யாம் வேண்டாமென் றெவ்வளவு கூறிலும் பலவகைக் காரணங்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/32&oldid=654006" இலிருந்து மீள்விக்கப்பட்டது