பக்கம்:கலாவதி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி.கோ. சூரியாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்.


ய்ெடுத்துரைத்துப் போகவே வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின் நனன்! யாம் இத்தனை நாளாய் அவனுக்கு விடைகொடா கிருந்ததனல் எவ்வளவோ களிப்புடன் விளையாடிக்கொண்டிருப்பவன் இப்பொழுது சின்குட்களாய் ஒருவருடனும் பேசுகின்றது மிலன்!-(பாடுகின்ருன்)


கரையறு கல்வி கற்றுங் காசினி யியற்கை யொன்றுங் தெரிகில குப்பஃ றேயஞ் செல்லுமா றுளங்க வன்று டிரைமலர் போன்மு கத்து மதியுறு களங்க மொப்ப வுரைதரு வாட்ட மொன்றும் ருெளிகுறைத் திருக்கின்ருனே. (25) - - -(மெளனம்.) அவனுக்கு யாம் எங்கனம் விடை கொடுப்பது?-தேச சஞ்சாரஞ் செய் வகன்கண் எவ்வளவோ அபாயங்களுனவே நமக்கு இத்துணே யழகுங் குணமும் வாய்ந்த மகனுெருவனிருப்பது எத்தனையோ வேற்றரசர்க ளுக்குப் பொருமை! மேலும் சோணுட்டாசன் நமக்குச் சங்மவிசோதி! அவனது நாட்டகத்துப் புகின் நமது சிதானந்தன் பிழைப்பதேது?ஒன்றுக் கோன்ற வில்லையே!-(சுகேசன் சிங்காதத்திற் சாய்கின்ருன்) ஆகந்தவல்லி-(கிடுக்கிட் டருகில்வந்து) ஆ. பிராணநாதா இஃதென்ன? இவ்வாறு வருந்துகின்றீர்கள்! தாங்கள் வேறெதனையோ வொன்றைப் பற்றி யோசண்செய்து கொண்டிருக்கின்றீர்களென்றன்ருே பிதுகாறும் கினைத்துக் கொண்டிருந்தேன்! நமது குழந்தை சிதாங்தன் தேசசஞ் சாரஞ் செய்யவேண்டு மென்று சொல்லிக் கொண்டிருந்தனனே! அது பற்றியோ இவ்வளவு கவற்சி? அதற் கென்ன? போகவேண்டா மென் ருல் கின்று விடுகின்முன்! அவன் தங்களேயே, தெய்வமாக கினைத்துக் கொண்டிருக் கின்றுனே! அவனே தந்தைசொல்லைக்கடந்து நடப்பான்? விட்டு விடுங்கள் இந்தக் கவற்சியை!ககேசன்:-(கிமிர்ந்துகொண்டு) பிாாணச!ே கவற்சியென்னென்கின்றனயே! நமது சிதாங்தன் தேச சஞ்சாாஞ் செய்யவே வேண்டுமென்று வலியுறு த்துகின்றனன்! அதுதான்! வேறென்னுளது? எவ்வளவு தடுத்துாைப் பினும் அவன் கேட்கிலன்! என்செய வல்லேன்? வேண்டாமென கின்று. விடுவா னென்று வெகு எளிதாய்ச் சொல்லிவிட்டனேயே பலவித வுபா யங்களினுைம் அவனதெண்ணத்தை மாற்றுவான் முயன்றேன். மேரு மலைபோ லவனது மனம் உறுதியாகவே யிருக்கின்றது. யானும் பல முறை அவனுக் கெதிரிலேயே தேசசஞ்சாரஞ் செய்வதனுல் நேரிடும் இடையூறுகளே பெடுத்துக் காட்டினேன். ஒன்றேனும் அவனிடத்திற் பயன்பட்டிலது. இதுதானெனக்கு மனவருத்தத்தை விளக்கின்றது. என்னவோ. யான் சொல்லவேண்டியன வெல்லாஞ் சொல்லிப்பார்த் தேன். அவனென்றற்கு மினங்கிப்பேசிலன். நீயேனுஞ் சொல்லிப் பார், அவனையும் ஈண்டு வருமாறு சொல்வி யிருக்கின்றேன். என் னவோ நீ சொல்லும் வண்ணம் அவன் கேட்பானென்று யான் கினைக்


கிலேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/33&oldid=654007" இலிருந்து மீள்விக்கப்பட்டது