பக்கம்:கலாவதி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி கலாவதி 33


ஆநந்தவல்லி-பிசாணகாதா தங்களுக்குத் தெரியாதது. முண்டோ: எனக் கொன்று தோன்றவில்லையே! நமது கண்மணி செல்வச் சிதானந்தன விட்டு ஒரு கணப்பொழுதேயாயினு மென்ற்ை பிரிந்திருக்க முடியர்கே என்ன? உறுதியாய்ப் போகவேவேண்டுமென்ரு கூறுகின்றன்? சிதா நந்தனத் தவிர்த்து நமக்கு வேறுபாவருளர்; எங்ங்னமோ நமதருமை மகனே பலுப்புவது? எவ்வளவோ தவம்புரிந்து அருமைப்ா யோாாண் மகவைப் பெற்ருேம். ஏதோ அங்கயற்கணம்மை யருளினல் நமது கண்மணிக்கு யாதொரு குறைவுமில்லை. இப்படி யிருப்ப, அவனேன் துரியதேசங்கட்குப் போதல்வேண்டும்? தமது ஒரே குழந்தை யருமந்த சிதாருந்தனே யனுப்பிவிட்டு எவ்வணமாற்றி யிருப்போம்: - தொகத்திலுஞ் சத்தியப்பிரியனும் வருகின்னர்கள். இதோ கம் சிதானந்தனுஞ் சத்தியப்பிரியனும் வருகின்றர்கள். எப்படி யாவது அவனுக்கு கற்புக்கி வின்று கிறுத்தியே. விடல்வேண்டும். என் னருமைச் செல்வமே சிதாந்தா இப்படிவருதி! " . சிதாகந்தன்:-(சுகேச னருகிற்சென்று) எந்தாய்! சாணம்!


(வணங்குகின்முன்) சுகேசன்:-என்கண்ணே! சிதார்தா இப்பாண்டிநாட்டின் சிங்காதத்தின்


கண் விற்றிருந்து நீடுழிகாலஞ் செங்கோல் செலுத்துக!' சிதாந்தன்-ஆ எந்தவல்லி பருகிற்சென்று) அம்மா! நமஸ்காாம்!


(வணங்குகின்றன்.) ஆகந்தவல்லி-தழுவிமுத்தமிட்டு) என் சிதாங்கச் செல்வமே நீ யின்புற்று


இனிதுவாழ்க!-என் பிள்ளைக்கலி தீர்க்கவந்த போசே! இப்படி யிருப் பாய்! (சத்தியப்பிரியனே நோக்கி) சத்தியப்பிரியா! அப்படி யுட்காருவாய்! நிற்பாே


னேன்?


(சிதாநந்தன் தன்பெற்முேர்நடுவணிருத்தலும் சத்தியப்பிரியன் ஒாாதனத் திருக்கின்ருன்.) சுகேசன்:- (சத்தியப்பிரியனிடம் மெதுவாய்) சத்தியப்பிரியா என்ன சமா


சாரம்? சிதாகந்தன் மனமேதாவது திரும்பிற்ருே? சத்தியப்பிரியன்:-மகாராஜா எள்வள வியம்பியும் பயன்படவில்லை. யான் சொல்லுவனவற்றை யெல்லாம் நியாயவாதங்களான் மறுத்துத் தாம் அகேகாரணங்களே யெடுத்துக்காட்டி யென்மனத்தையுந் தம்பக்கத் திரு ப்பிக்கொள்கின்றனரே!சிதாநந்தன்:-என்னருமைத் தந்தையே யான்போய் வருவதன்கண் என்ன தீங்குக ளிருக்கின்றன? தாங்களே னிவ்வாறெல்லாஞ் சிந்தாகுல மெய் தல்வேண்டும்? தங்களது சமானமற்ற புத்திக்கெட்டாதன என்னசொல் லப் போகின்றேன்?- (பாடுகின்ருன்) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/34&oldid=654008" இலிருந்து மீள்விக்கப்பட்டது