பக்கம்:கலாவதி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.-g BI E Ib-eرے


முதற்களம். இடம்: காஞ்சியிற் சோழனரண்மனை. காலம்: பிற்பகல். . பாத்திரங்கள்: சுகசரீரன், சோமதத்தன்.


சுகசரீரன்:-(தனக்குள்) இறைவனருளினலெல்லாம் முடிந்தன! இனிமேல் - நமக்கென்னகுறை? கினைத்தனவெல்லாங் கைகூடிவிடும்.ஆயினுக் காமதஞ் செய்யக்கூடாது. இப்பொழுதே கமதெண்ணத்தை கிறைவேற்றிக் கொள்ளவேண்டும். இதற்காகவன்ருே மகோமோகிகிக்கும் மகாராசா வுக்குஞ் சிநேக முண்டாக்கிவைத்தோம். மகாராசாவும் மகோமோகிகி யின் வலையிலகப்பட்டிருக்கின்ருர். எப்படியாயினும் அவளைக்கொண்டு கலாவதியை மணந்தாற்ருன் காம் நினைத்தபடி யிாச்சியத்தைப்


பெறலாம்.


(பாடுகின்ருன்.) சிலாதரன் மா ழற்கட் சிவபிரா னருளி ளுலே கலாதவ குலங்க வின்ற கங்கையர் திலக மான கலாவதி தன்னே கந்தங் காதலி யாகப் பெற்ரு அலாவருஞ் சோழ ராச வுயர்பக நமதே யன்ருே? (34)


அவளும் மக்கு எப்படியாவது கலாவதியை மணம்புரிவிப்பதாக வாக்குக் கத்தஞ் செய்திருக்கின்றனள். மகாராசாவும் மகோமோகிகியின் வலை யில் வீழ்ந்ததுமுதல் கம்மிடத்து அதிகமான பிரியம் பாராட்டி நடந்து வருகின்ருர் எவ்வாறேனும் கமதெண்ணத்தை யித்தருணத்தில் முடித்து விடவேண்டும்.


参 குலாந்தகன் வருகின் முன்.


ஒகோ தமது மந்திரியார் மேதாநிதியின் மகன் குலாந்தக னிதோவரு கின்ருன். இவன் என்னவோ சிலகாளாய் மகாராசாவின் அரண்மனை க்கு அடிக்கடி வருவதும் போவதுமா யிருக்கின்ருன். காம் அன்று கேள்விப்பட்டபடியே யொருவேளை யிவனும் நம்மைப்போலக் கலாவதி யை மணந்துகொள்ள இச்சை கொண்டிருந்தாலு மிருக்கக்கூடும். (சோமதத்தனை நோக்கி) ஏ! சோமதத்தா யான் சொன்னபடியே அம்மா அவர்களிடத்திலே சொல்வி வந்தனையா?


சோமதத்தன்:-தாங்கள் சொல்லுகிறதற்குத் தடையுண்டா? சாமீ! எல்லாம் அப்படியே செய்துவிட்டேன். மற்றைப்படி யென்னப்பற்றிக் கொஞ் சம் அம்மா அவர்களிடத்திலே சொல்லி வைக்கவேண்டும். இந்தச் சம யத்திலே யென்னேக்கைசோவிடக்கூடாது. எசமான்களே! நான் ஏழை என்னைப்பார்த்துக்கொள்ள வேண்டும்.


பாட்டு 84 சிலாதான் = சிவபிரான், மலையை (வில்லாகத்) தரித்தவன். நலாதவ


குலங்கவின்ற= நல்ல குரிய குலத்திற் கழகு செய்யும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/40&oldid=654014" இலிருந்து மீள்விக்கப்பட்டது