பக்கம்:கலாவதி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வி.கோ. சூரியநாராயணசாஸ்திரியானியற்றிய (முதற் ಈ55fr→ಹದಿಹವGr-r என்.தயவு இருக்கும்பொழுது உனக்கென்


னேடா குறை? . சோமதத்தன்-அதுதான் சாமி வேண்டியது. குலாந்தகன்:-(சமீபத்தில்வந்து) ஏன் யோ சுகசரீரமே கமது மகாராசா விெளியி லெங்கேயோ போகப்போகின்றாமே. அஃதென்னே கிச்சயங் தானு: யோ! நீர் நமக்கு இவ்வளவு சிநேகராயிருந்து மொன்றுஞ் செய் கின்றதில்லையே!


சுகசரீரன்:-என்னையா செய்யவில்லை? நமது கபாவ முமக்கு இன்னும் தெரிய வில்லை. பார்த்திசா? நம்முடைய மகாராசா சயதுங்காவர்கள் விருப்பத் தின்படியே யெல்லாக் காரியங்களையும் வெகு எளிதாக முடித்துவிட் டேனே!


விகடவசன் வருகின் முன். விகடவசகன்:-(புன்னகைசெய்துகொண்டு) எத்தக்காரியத்தை யோ? காவ


லனக் கண்ணிழக்கும்படி செய்த காரியத்தையா? சுகசரீரன்-எக்தக்காரியத்தையையா? விகடவசகன்-அத்தான் யோ! அந்த (தலையை பாட்டிக்கொண்டு)-மகா


ராஜா அவர்கள் காரியத்தைத்தான்! - சுகசரீரன்.-எபடடி பெப்படி? கண்ணிழக்கச்செய்த காரியமா? அதென்னேயா?


பரன் இராசத்துபோகியோ?


விகடவசகன்.-அதற்கு மையமுண்டோ? நீர்செய்த காரிய முமக்கே தெரியா விடிற் பின்னர் பாவர்க்குத்தான் றெறியும் காமக் கடல்வீழ்ந்தார் கண் ணிழந்தா சல்லசோ? ,” குலாந்தகன்:-(தனக்குள்) இவனென்ன! நான் எப்பொழுது எங்கே.யிரகசி யம் பேசப்போனுலும் வந்துவிடுகின்ருன் ( விகடவசன நோக்கி) இங்கே யார் போ உம்மை வாச் சொன்னவர் ? விகடவசகன்.-எப்பொழுைதயா அரண்மனைக்கு அதிகாரியாயினi? குலாந்தகன்:-என்ன? யான் அரண்மணைக்கு அதிகாரியாக மாட்டேனென்று. கினைத்தீனோ அரண்மனைக்கு அதிகாரியுமாவேன்! அரசன் மகளேயு மனப்பேன்! அரசனுமாவேன்! சுகசரீரன்:-(தனக்குள்) ஒகோ அந்த எண்ணமும் வைத்திருக்கின்ருயோ?நாம் நினத்தது சரியாய்விட்டது!-ஹ-ம்! கமக்கு மகோமேர்கிகி. யினுடைய தயவிருக்கிற வரைக்கும் இவன் கலாவதியை மணந்து கொள் வதைப் பார்ப்போம். விகடவசநன்:-குலாத்தகரே! இது கல்லயோசனை கலாவதிபு மிணங்குவாள்.


ருேம் மணப்பீர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/41&oldid=654015" இலிருந்து மீள்விக்கப்பட்டது