பக்கம்:கலாவதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆதி) கல. நவ தி 鋼


மகாராஜாவின் மகளே மணக்க விரும்புகின்றனனே! கல்வியிற்சிறந்த கலா வகியோ இப்பேதையை. மணப்பாள்? (பாடுகின்ருன்)


கலாவதிப்பேர்க் கன்னிகையைக் கைப்பிடித்துக் கொள்ளக் குலாந்தகன்ற னெஞ்சிற் குறித்த-னிலாவுகொம்புத் - தேனமுடஞ் சான்ற சிறுவன் பெறுகிற்பா உானமதி யாஅனல்போ அம். - (35) நமக்கென்ன? போய் அவமானப்படட்டும். மகாராஜா வருமுன் ஆஸ் தாகமண்டபம் போய்ச் சேரவேண்டும்.


(விகடவசான் போகின்முன்.)


இரண்டாங்களம். இடம் காஞ்சியிற் சோழனரண்மனையிலாத்தா மண்டபம் காலம்: பிற்பகல். - ... • - பாத்திரங்கள்: மேதாநிதி, சுகசரிான், குலாந்தகன், விகடவசன்,


ஆத்தானிகர்கள், கனவான்கள், மற்றையோர், மேதாநிதி:-ஏடா குலாந்தகா! என்னேடா வுன்செயலொன்றும் என்ரு யிரு க்கவில்லையே! நீ தீயர்குழாத்துளொருவனெனக் கேள்வியுறுகின்றேனே! குலாந்தகன்:-யான் சுகசரீரரைத் தவிர்த்து வேறெவரோடுஞ் சேர்கின்ற


தில்லையே. - விகடவசகன்-யோ குலாந்தகரே! நமக்கேற்ற நண்பர் சுகசரீார் அவருக் கேற்ற கண்பர் நீர் ஆனுல் அவர் சரீாக்கிற்குள்ளே சுகமுண்டு. உம்மு டைய சரீரத்திலோ அஃதில்லை. - மேதாநிதி!-யோ! விகடவசசே! அவ்விணனுக்கு என்ன வுரைத்து மென்:


சுத்தப் பேதையாயிருக்கின்ருன்! அவளுேடென்ன? விட்டுத்தள்ளும். சுகசரீன்-ஏ! விகடவசதரே! என்ருய்ச்சொன்னீர்! எனக்குள்ள சுகம் பாவ


ருக்குளது? என் பெயரையே பாருமே! விகஉவசகன்;-யோ சுகசரிரரே! நமக்குப்பெயரிட்டவர் முன்பின் ஆலோ சன்ன செய்தே வைத்திருக்கின்றனர்! துக்கமக்கு எத்தனையோ கொம்பு களிற் சுகம் அகப்பட்டிருக்கின்றன! இன்னு மகப்படும் மற்றைப்படி மேகாகிதியாரே! இந்தச் சுகசரீராைப்பற்றியெனக்கு வெகு நாளாய்ச் தெரியும். -: . (பாடுகின்ருன்)


யார்க்குமிப் பெரியர் பார்க்கப பூனையைப் போலிருக் தாலுஞ் சீலமார் சுகத்தை நாடுகிற் பதிலும் பீடுசால் பூசையைப் --- போன்றவ சென்றே யான்ருே ருாைப்பார்! பட்டு 85 கைப்பிடித்துக் கொள்ளல்=மணந்து கொள்ளல். முடவனுக்குக்


- கொம்புக்தேன் சிட்டுமோ?’ என்ற பழமொழியையுங் காண்க.


  • கொம்புகளிற் சுகம்=மரக்கிளைகளிலுள்ள கிளிகள், கொம்புகள் +


இல் + சுகம்= இல்லுறை மகளிரின்பம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/44&oldid=654018" இலிருந்து மீள்விக்கப்பட்டது