பக்கம்:கலாவதி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿


வி.கோ. சூரியங்ாய்ணசாஸ்திரியாரியற்றிய Iத்தி விண்வலி யானே விமல தற்குண மனேவியை பிழந்த மாயிருந் தியா பிறனில் விழையாயங்கி யுழல்பவர் மறனர் தொழில்பல மாண்புறச் செய்தவர் அாைசற் குறவென் அசைசெய் கிங்வர்: ". . காமக் கணிகைய ரேமமன் நறியார்: - ஆதாக் கினும்பெரும் புத்தி யுடையவர்: - மாதாார் பழிச்சுமன் மதனுறு வடிவினர் இவாை மணர்துறு. ம்ேக்கிழைக்கெய்துக் தவறரு மின்ப மன்றியுஞ் சாக் - மொழியுக் தன்மைய் ருத்தமச் செல்வரே! * * * (36) -


(யாவருங் கைகொட்டி யார்க்கின்றனர்.)


மேதாநிதி!-என்ன விகடவசாரே! இன்ைறக் கிவ்வளவு தர்ச மிவர்ைப்பற்றி:


விக


டவசகன்:-அப்படி யொன்றுமில்லை. நம்முடைய சுகசரீாப்பிரபு:வவர்கள்)


தம்மைப்பற்றிக் கொஞ்சமிங்கே யிராஜ சகஸிலே பிாஸ்தாபிக்கும் படி கேட்டுக்கொண்டனர். என்கருதிக் கூறினரோ? யானறிேபுன்சூ தாங்கள் முக்கிய மந்திரி யாயிருக்கின்றீர்கள். (மற்றைய ஆத்தானிகர்களே கோக்கி) தாங்களு மிராஜசதஸியர்கள். விேரே கேண்மின், அவர், தேட்டுக் # கொண்டபடி அவரைப்பற்றி யெனக்குத் தெரிந்தவற்றைச் சிறிதேனும் மறையாமற் சொல்லி விட்டேன்!-ஏனையா! சுகசரிரரே யான்


சொல்லியவற்றுளேதேனு மையமுண்டோ?(யாவரும் கைக்கின்றர்கள்)


மேதாநிதி:-என்ன? கவனித்துக் கேட்டிரோ சுகசரீரரே! நம் விதுளடகர்


தும்மைக்குறித்துக் கூறியவற்றை? ஒவ்வோரிடத்திலு மிருபொருள். வைத்திருக்கின்றனரே!


லிகடவசகன்.-என்னேயாதவறு? ஒரு பெரிய பிரபுவவர்களைப்பற்றிச் G ફ્લાઈડ


லும்போது ஒருபொருள்படக் கூறுவதென்ரு லஃதென்மனத்திற்குச் சாந்தமாயிருக்கவில்லை. ஆகையாற்ரு னிருபொருள்படப் ப்ேசினேன்.


பாட்டு 36 விழையா= விழையாமல்; விழைந்து. மறன்=வீாம்; @శు. ஏம்


மன்று = இன்பத்தைத் தரும். ஆடரங்கு இன்பமல்லாமல். இப் பொருட்கு அன்றி யென்பது அன்று என அன்றியின்றி யென்' என்னு நன்னூற் குத்திரத்துள் உடம்ப்ொடு புணர்த்தலாற்றிரிந்த தென்க. பூதாம்=மல. பழிச்சல்=தி கித்தல்; பழித்த்ல், மன் மதன் = காமன்; நிலைபெற்ற மதம். தவறருமின்பம்=தவருதலின்பம், தவல் + தரும் - இன்பம்=கேடு பயக்கு மின்பம். சாந்த மொழி யும் = சாந்தமாப்பேசும், சாந்த நீங்கிய. உத்தமச்செல்வர்= உயர்ந்த செல்வர், உவ்விடத்தேயுள்ள தமோ குணச்செல்வர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/45&oldid=654019" இலிருந்து மீள்விக்கப்பட்டது