பக்கம்:கலாவதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகுதி) கலாவதி 4á. அன்றியு மிவர்தம் உள்ளும் புறமும் வேறுவேரு யிருக்கின்ற்னவென்று


காட்டும்பொருட்டு மிங்கினங் கூறினேன். - மேதாநிதி:-என்ன சுகசரிரரே! அவரும்மைத் தாஷிக்கின்ருர்! நீர் சுகமாய்க்


,கேட்டுக்கொண்டிருக்கின்றீர்! .


  1. * * ,


சுதசரீரன் :-அவாவது என்னைத் அவிக்கவாவது: அவர்தா மித்தனே நாழி


  • ” - ளே . பி பிக் நீதி 晚年 姆 > * • . جی . “ ! . . دانست. ويوتا ، கையாய் நம்மைப்பற்றி யெவ்வளவோ பிரதாபித் திருக்கின்ருர், அப் "படியிருக்க நீங்களென்னவோ இப்படிச் சொல்லுகின்றீர்களே! )


விகடவசநன்:-யோ! சுகசரிரரே! நீங்கே ബ് பார்த்துக்கொள்ளுங்கள், நீர் 'த்ர்ம் நிஜத்தெரிந்தவர் உம்ம்ைப்பற்றி யான் எவ்வளவு பெருங்கும் பாய்ச்சிப் பிாலாபித் திருக்கின்றேன். அதனை யறியாமல் இவர்களென் னவோ.சொல்லுகின்ருர்கள். ‘. -


ககசரீரன்:-உம்மை நம்பியிருந்ததற் கிதுதானே நீர் செய்வது?


- விக்டிவசங்ண்-பின்னென்னேயா செய்யவேண்டும்: கெட்டி


கொள்ளட்டுமா?


யாய்ப் பிடித்துக்


(சுகசரீானைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு அவனிருந்த வாதன்த்தைப் பின்னே தள்ளி விடுகிருன். சுகசரீான் அதையறியாது உட்காாப் போய்த் - தவறி வீழலும் யாவரும் நகைக்கின்ருர்கள்.) - äääfான்:-(தட்டிக் தடுமாறிக்கொண்டு) யோ! இது நல்ல யோக்கியதை


இப்ப்டி யொரு சிநேகரிருத்தால் கமக் கென்னகுறை? .* (ஆதனத்தை யிழுத்துக்கொண்டு அதன்கணிருக்கின்றன். ). விகடவேசன்-தங்களுக் கென்னேயாகுறை: மகாப்பிரபு: மகார்ஜபந்து! :யான். தங்கள் பக்க லிருந்துகொண்டு *சகுனி சுயோதனற் குதவிபுரிக் தாங்கு புரிகின்றேன். பயப்படாதீர்! -


(கே.பத்தியத்துள் தாரியம் முழங்குகின்றது.) மேதாநிதி:-(செவிகொடுத்து) போதும் போதும்!! நிறுத்து மின் பேச்சை! உள்ளே தாரிய கோஷங் கேட்கின்றது. மகாராசாவவர்கள் இவ்விடம் ஆக் தர்க் ம்ண்டபத்திற்கு வருகின்றனர்போலும்! . • *


- (நேபத்தியத்துட் கவலை! கவலை யென்றல்) - (யாவ்குமெழுந்து நிற்க, சயதுங்க மகாராசர் பரிவாரத்துடன் பிரவேசிக்கின்றனர்.) யாவரும்:-வெல்க! வெல்க!! மன்னர் மன்னவ! - - -


(ச்ப்ைாடுவட் சிங்காதகத்தின்மீது சயதுங்கன் வீற்றிருக்க இருபுறத்திலும் தாதியர் சாமரம்வீச மற்றவர்கள் தத்தம் மரியாதைக்குத் தக்கபடியிருக்கின் முர்கள்.) ..., சய்துங்கன்-எமது தன்மையைச் சந்ததமும் காடுஞ்சபை ய்ோர்கள்!


தங்களுடைய சுகந்தையும் நலத்தையுஞ் சற்று மெண்ணுமலெக்கடிக்கு எக்காலத்தினும் நீதியை வழுவாதோதிய தங்களுக்குச் சமானர்ன் மாந்தர் யாவருளர்; மற்றைப்படி சந்தம் முதன்மத்திரி மேகாகிதியாாது பெருமையை யெடுத்துரைக்க யெம்மாலாகுமோ? * மேதாநிதி-மகாராசா அடியேங்கள் செய்வன செய்யவேண்டிய கடமைகளே.


- பன்றி.வேறல்ல. (பாடுகின்றன்) • .


  • சகுனி கயோதனற்குதவி புரிந்தாங்குபுரிதல்=அடுத்துக் கெடுத்தல்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/46&oldid=654020" இலிருந்து மீள்விக்கப்பட்டது