பக்கம்:கலாவதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

肇孙 வி. கோ. சூரியாயணசாஸ்திரியாரியற்றிய முதற்


  • இனிடிசொல்லின கையனென்னினன் - வினையன் அயன் விழுமியன் வென்றிய


னனையு மன்னற் கழிவு முண்டாங்கொலோ?” (37) என்பதற்கேற்பத் தம்மைப்போன்ற அறக்கடலாகிய வாசர்களிருப்பி షో


எம்மைப்போன்ற மந்திரிகட் கென்னகுறை? மற்றைப்படி யின்று சபை


கூட்டியதன் காணமென்னேயோ? சயதுங்கன்-எமதாரிய சபையோர்கான்! நந்த முதவியா லெந்தம்வுமிசத்திற் கேற்ப ஏதோ இதுகாறும் நமது முன்னேர் கடந்தவண்ணம் எம்மா வியன்ற மட்டும் முறைவழுவாமலும் நீதிதவருமலும் இச்சோளுட்டைப் பரிபாலித்து வந்தனம். கலிங்கன்மீது வஞ்சிசூடிச்சென்று அவனே இவன்று வாகை மிலேங்கனம். மற்றைப்படி யிப்பொழுது யாம் அருகில் தொன்றுளது. . மேதாகிதி:-இாசராசேந்திா (பாடுகின்றன்.)


t "கண்ணெனப் படுவ மூன்று காவலன் கல்வி காமர் விண்ணினேச் சுழல வோடும் வெய்ய னென்னும் போ வெண்ணினுட் டலைக்கண் வைத்த கண்ணஃதில்லை பாயின் மண்ணினுக் கிருளே நீக்கும் வகைபிறி தில்லை மன்னு:” (38) அது போலவே தாங்களும் நீதிக்கு அரசரென்றே யிதுவரையிலும் கிலத்தீர்கள். இனியுமல்வாறே கிலேக்கவேண்டும். அதற்குக் கடவுள் கிருபை புரிவானாக.--நங்கையர் சிாோமணி கலாவதியின் குணங்கடா மென்ன? சொல்ல வேண்டுமோ? மற்றைப்படி யுாைக்கிடலாமோதங்கள் கருத்தின்ன? சயதுங்கன்-அடியேம் செய்தபாக்கிய மெல்லாத் தங்களதுக்கிரகமே கெடு காள்வரைக்கும் மக்களின்றி வருக்கினேம். ஏதோ ஏகாம்பரேச ாருளாற் புத்திரனில்லாவிடினும் வணிகாசக்திகமான கலாவதியைப் பு:கல்வியா யடைந்தேம். மக்களில்லா வருத்தத்தையு மறக்கேம். பூண்டே மிச் சோழராச்சியாகிபக்தியம் ஆண்டேம் அநேகவருட காலம் கொண் டேம் கிக்கெல்லாம் வெற்றி கண்டேம் சகல சுகங்களும் இவற்றை யெல்லாஞ் சொல்லுகிற்பகிலென்ன பயன்? எம்முடனே யில்வரிசும் அற் நன்ருே போய்விடும்? • , , மேதாகிதி:-(பாடுகின்றன் J


- S'மண்டினிக்க கிலனு கிலனேந்திய விசும்பும் பாட்டு 88 காவலன், கல்வி, சூரியன்=என்ற மூன்று கண்ணினுள் முதலிலுள்:


கண்ணுகிய காவலனில்லையேல் மக்களுக்கு இடசெலுயிருன்னி தலரிது.


  • கம்பசாமாயணம். t குளிரமணி. $ புறநானறி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/47&oldid=654021" இலிருந்து மீள்விக்கப்பட்டது