பக்கம்:கலாவதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகுதி க ல | வ தி až


விசும்புதைவரு வளியும் வளித்தலேஇய புேக் தீமுசணிய நீரு மென்ருங் கைம்பெரும் பூகக்தியற்கை போலப் போற்ருர்ப் பொஅக்கலுஞ் சூழ்ச்சிய சகலமும் • வலியுக் கெறலு மளிபு முடை வீர்! (89) ஒழிமினிக்கவற்சி தமது குலதீபமான கங்கை கலாவதி யிருப்பு, இஃ தென்னே போகனே? அயதங்கன்:-எவ்வளவுதா னருமையாய் வளர்த்து வரினும் புத்திரிகள் புத்திரர்களாவார்களா? எத்தன்ன சாட்கடாம் பெண்கள் பெற்ருேளிடத்தி லே யிருப்பார்கள்? அவர்களும் வயதுவந்தவுடனே விக்கவானே மணந்து கணவனிடஞ் சோவுேண்டியவர்களல்லாே? யா .ே மா எம்மருமைத் தேவியை விழக்தோம். ஆதலின் இனிமகனைப்பெருவிடினும் மருமகனேட் பெறலாமென்னு மெண்ணக்கொண்டேம். இனி தமது முன்னேர்கள் பாம்பரையா யாண்டுவந்த ராக்சியத்தை பாராளப்போகின்றனாே? முழுமதி முகம்படைக்க நமது குழந்தை கலாவதியோ பதினஅ வயது கிாம்பி யுவதியாய் விளங்குகின்றனள். இவளுக்குத்தக்க வாகனத்தேடி மீனம்புரிவிக்கவேண்டும். இதன்பொருட்டே யாமிச்சபை கட்டியது. முதலித்தான்ரிகன்:-மகாராசா தமது குழந்தை சலாவதிக்குத் தகுந்த காய கனத் தேடவேண்டுமானுல் எதாவது வேறு இாசகுலங்களிலேதான் பாாக்கவேண்டும். சதங்கன்-எமது பிரிய சதசியர்காள்: அத்தன்மையானவர் யாவருனர்?


(பாடுகின்றன்.) கலிங்கன் கர்வத்தால் மாண்டான்! சே வல்லினஞ் சோன்! கோளன் கீழ்மைக் குலத்தான்!


மகதன் மகவிலாக் கிழவன்! மராடன் மத்தப் புத்தியன்! கன்னட னன்னடக் கையிலான் மற்றுப் டாண்டியன் மான்டகு மரபினன். ஆயினுக் இரா விரோதி! அவனுக் கொருமக ளழகு புக்தி யாதிய குெைனலா மொருங்கே யமைக்க வுக்கமப் புருட உளனென் துணர்க்கேம். பகைஞன் மகனெம் பரிவுள மருகனுக்


தகைமைய குவனே வெனமனங் கவலுமே. (40)


பாட்டு 39 முறை கிானிதையாப்பொருள் கொள்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/48&oldid=654022" இலிருந்து மீள்விக்கப்பட்டது