பக்கம்:கலாவதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதி கலாவதி


செண்டு வெளிகளிற் கொட்புற வுலவும் பாய்ம்ா தன்கடுப் பாய்மாந்த்ர் மருள வுகைக்குன்றன்புறத் தானே காணலாங் தகைத்தா யோடலுக் தங்கிழல் தறுவிக் ககங்கொள் களிற்றின மகங்கள் பொழிதலும் படாருங் கோட்டைத் தடமும் றத்துமும் முரசமு முழங்கலும் பிரசப் பாணர் களியாத் திரிதலுங் கன்னிய செல்லா களியார் மாடத்து நளிபங் காடுக லாடவ சயனின் றகமகிழ் வுற்று நாடிக் காணலு நல்லார் வடிக்கண்வே லோடி யன்னவ ருரத்திற் றைத்தலும் பாண்டியர் திலக பரிவுடன் பாாாய்! காண்டகு ககாங் காஞ்சியே பன்ருே? காஞ்சியா மகழி கவின்பெற வணிந்த காஞ்சிச் செல்வி காமரு மணப்பெண் போல விளங்கலைச் சால வுளங்கனிற் கருதுவே மாயின் விருதும் வென்றியு - முருக்து முறுவலார் கிருந்து போகமும் பொரு ந்து கினக்கெனப் புகன்றது மானும். ஆயினு கண்ப கேண்மோ


போயவ ணிாாயேற் புண்ணிய முனக்கே.


பாட்டு 41.


வரி 5-8. செண்டுவெளி = குதிரைகள் சுழன்று செல்லுமாறியற்றிய வையாளிவீதி. புறநானுற்றில் 174, 220-ஆம் பாட்டுக்களினுரை யின்கண், முற்றம் மன்றம் என்ற வீரிடங்களினுஞ் செண்டு வெளி யென் அசையெழுதப்பட் டிருத்தலான் அது வெளியென்பதும், பேரிய புராணத்துக் குதிாைச்செண்டென்று கூறியதற்கேற்ப வாலுளைப், புரவியிற் பொருவில்செண் டாடிப் போர்க்கலே, தெரித வின் ' எனக் கம்பாாமாயணத்தினுங் கூறப்பட்டிருத்தலான் அவ் வெளி, செண்டுவெளி யென்பதும் வெளியாயின. ' திேல்வை யாளி வீதி திகழ்செண்டு வெளியே யென்ப, சாதியாம் புரவி வட்டம் திரு முற்றந் தாலு மப்பேர்’ என்று சூடாமணி நிகண்டு மிக்கூற்றி2ன் வலியுறுத்து மாறறிக. அன்றியும், பரும கின்றுகு மணி பால் சொரி வதாப் பகட்டி, னருவி மும்மதம் விலாழிநீ ராவடி மிதித்த, லுருவ வன்மா மிடிப்பதா நிலம்வலி புறுப்பார், விாவி கின்றவச் சூழலொத் துளசெண்டு வெளிகள் ' எனத் தணிகைப்பு.ாாண முடையார் க.று தலையு முற்று கோக்குக. அற்றேற் செண்டு வெளியை வையாளி வெளி யென்னது, வையாளி வீதியென்ற தென்னையெனின், ஒளப சாரிக நியாயம்பற்றி யவ்வாறறைந்ததென்க, செண்டு வெளிகளிற் குதிரை யேறிச் செல்வோர் தங்கள் முதுகுகளைத் தாங்களே பார்க்க லாம்படியாகக் குதிரைகள் விரைந்து செல்கின்றன என்பதாம்.


வரி 10-11. மும்முரசம்=மங்கலமுரசம், வெற்றிமுாசம், கொடை


வரி 19. காஞ்சி= எண்கோவை யுள்ள மாதரிடையணி. (முரசம்.


7


49


(41)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/50&oldid=654024" இலிருந்து மீள்விக்கப்பட்டது