பக்கம்:கலாவதி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்.


மாடங்களிற் புலியுருத் தீட்டிய கேதனங்கள் விளங்குகின்றன! அகோ பார்! அரண்மனை வாயிலி குத்திமாலையணிந்திருக்கின்றது. ஆகையா லிங்கர் ஜயதுங்களுளுங் காஞ்சி யென்பதிலையமில்லை. ஆதலினினிமேல் காமிங்கிருப்பது ககுதியன்று. பொழுதும் போய்விடுகின்றது. சீக்கிரம் வேற்றிட்ஞ் செல்லுவோம். வருகி. கின்றந்தையார் சொல்லிற்கு முரண்படநடப்பது உசிதமன்று.


சிதாகந்தன்:-அப்பா சக்தியப்பிரியா! (பாடுகின்ருன்)


  • முன்வாயின் முகமெல்லா முத்தடுத்துத் தாமரை வெண்'


முளைகள் பாய்த்தி மின்வாய மணிக்கலசம் பொற்செந்நெற் கதிர் சூட்டி


விளங்க வைத்துப் பொன்வாழை மரகதப்பைங் கமுகொடுதோானம் வாயில்


புனா காடடி மன்வாயில் வளாகரார் மணிமாலை தொடர்ந்தொலிப்ப


வகுத்தா ான்றே.” (42) ஆகவே கமக்கு நன்மையு மங்களமும் விளையுமென்பதற்குத் தடையே யில்லை. அதுவுமன்றியேதோ நாம் கற்செயலாயிங்கு வந்துவிட்டனமே யன்றி வேறன்று. ஆதலின் வினே திரும்பியேகாமல் இக்காட்டினே யும் தன்முய்ப் பார்க்கபின்னர் மற்றைகாடுகட்குச் செல்லலாம். மேலும் நாம் சுக்கவியர்களாயிருந்துகொண்டு பயந்து கடக்கல் கியாயமன்று. இன்னும் ந்தந்தையார் கூறிய தென்கருதி போனுல் ஏதேனும் நமக்குத் தீங்குவிளேயுமென்றன்ருே மற்றைப்படி நாம் மைக் குத் தீங்குவாராமற் காத்துக்கொள்ள முடியுமாயிற் சோனுட்டிற்குள் நாமேன் செல்லல் கூடாது? சத்தியப்பிரியன்:-இளவரசே! நீ சொல்லுவதும் ஒக்குமாயினும் பிதுர்வாக்கிய பரிபாலகம் பண்ணவேண்டாமோ? யாமிவ்விரவு இங்குத்தங்குவமேல் துன்பங்கனேரிடக்கூடுமே அன்றியும், (பாடுகின்றன்.)


S அாச லுவாத்தியான் முய்தந்தை தம்மு னிகளில் குரவ ரிவரிவரைக் தேவாைப் போலத் தொழுதெழுக வென்பதே யாவருங் கண்ட நெறி' (43)


என்ற ஆன்ருேர் வாக்கை மறவற்க.


  • சூளாமணி. S ஆசாாக்கோவை, பாட்டு 43. சவலைவெண்பா.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/51&oldid=654025" இலிருந்து மீள்விக்கப்பட்டது