பக்கம்:கலாவதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'குதி) - கலாவதி - 51


wo சிதாகந்தன்:-அப்பா சக்தியப்பிரியா! நீ கூறுமாறு நாம் பிதுர்வாக்கியபரி


பாலகம் பண்ணல் வேண்டுமென்பதுதான் நமது முதற்கடமை.


(பாடுகின்ருன்.) t 'அன்னேயும் பிதாவு முன்னறி தெய்வம்.” (44) என்று ஒளவையார் மொழிக்காங்கு தந்தையே நமக்குப் பிரக்கிபட்ச மான தெய்வம், பிதுர்வாக்கியத்தைப் பரிபாலிப்பதைப் பார்க்கினும், வேறு சிறந்த கருமமில்லை. ஆயினும் நம் பிதாசொன்ன சொற்களின் பதப்பொருளின்படியே நடத்தல் வேண்டுமென்பது கட்டாயமில்லை. பிதா சொல்லியவற்றின் உட்கருத்துக்கு ஆனிவாாமற் காக்கவேண்டி யதுதான் கந்தங்கடப்பாடு. இதுதான் பிதுர்வாக்கிய பரிபாலக மென் பதன் கருத்தும். மேலும், (பாடுகின்ருன்)


மனமெனு மறிஞன் சொல்லு மத்திர மதியை யோம்பி யுனக்கு நீ யுண்மை யோன யொழுகுதன் மேன்மை யாகு மெனவெழு பாரு முய்ந்தி டேறவே யன்ருே சொல்லாய் சனற்குமா சற்குரைத்தார் தக்கின. மூர்த்தி தேவர். (45)


சத்தியப்பிரியன்-அப்படியாயின் யானுனக்கு என் சொலவல்லேன்? எதற் கும் வேறு கருத்துண்டாக்கி விடுகின்றன. காமினி மற்றைப்பொழுதை யும் யாண்டுக் கழிப்பது?


சிதாகந்தன்-சத்தியப்பிரியா! இன்னுஞ் சூரியன் மறையச் சிறிது நாழிகை யிருக்கின்றது. இதோ பார்த்தனையோ? நந்த வரும்போ லோரழகான சோலை காணப்படுகின்றது. (பாடுகின்ருன்.) அவ்விடம் பாாாய் கவ்வி குதிப்பதை! செவ்வையா யிவ்விட மெளவன் மலர்தலாம் கத்தஞ் செறிந்து மக்க மாருதம் விசுகின்றதை நேசனே யோராய்! மாகவி வல்லி மண்டப மதனுட் போதவிழ் மணங்கால் பூகிழற் கண்ணே யருவி பொன்கொழித் தாடகப் பாறைமேன் மருவி யதிர்குசன் மணிமுழ விசைப்ப வண்டுக் தேனுங் கொண்டியாழ் முரல வரிக்குயிற் பாணர் வாயினுற் பாட மருக்குழ னடன மாதாாள் போல விளமயி லொன்றுத னெழிலுறு கலாபங் கொளவிரித் தாடக் குணிக்கரு தொகைய தருத்தலே பாட்ட மலர்கனிர் சொரிதலைக்


t கொன்றைவேந்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/52&oldid=654026" இலிருந்து மீள்விக்கப்பட்டது