பக்கம்:கலாவதி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) . கலா வ தி - 55


தாமரையே கல்வதனக் தையலுக்குக் காவுமிள மாமரையே கண்ணிணேகள் வண்பவள மேயதாங் காமனேயும் வாட்டுகின்ற கட்டழகார் கன்னிகைசீர்க் கோமகளிப் பெண்ணரசி கடந்தவின யென்சொல்கேன்! (51) சத்தியப்பிரியன்:-ஆம். சிகாத்தா ! இத்தன்மையான படைப்பினே யானெங் குங் கண்டிலேன். இம்மாதாசியின் வடிவம் அழகையுங் காந்தியையுமே யெடுத்து உருவாக்கினும் போலுமுளது. இவளேச்சிருட்டித்த நான் முகக் கடவுளுங் கண்டு ஆச்சரியப்பட்டிருப்பானென நினைக்கின்றேன் ! ஏனிவள் முகம் வாடி யிருக்கின்றது ? சிதாகந்தன் :-இவள்முகம் வாடியிருப்பதற்குக் G莎、丁 மின்னதென்று அவர் களது பேச்சினின்றும் வெளியாகின்றது. சபதுங்க ராசனுடைய தேவி பாரிறத்துவிட்டாரென்று முன்னரே நாம் கேள்விப்பட்டு மிருக்கின்


ருேம். அதுதாணிவள் சோகத்திற்குக் காரணமென்று கினேக்கின்றேன்.


சத்தியப்பிரியன் :-அதுமாத்திாமா? இன்னும் வேறென்னவாயினு மிருக்க வேண்டும். ஏதோ மனோமோகிகி யென்பவளாலும் சுகசரிானென்பவ குலு மென்னவோ கேரிட்டனவென்று சொல்லிக்கொண்டார்களே. சிதாநந்தன்:-ஆம். ஆம். அதுகிற்க. இவ்விதன வேளையினு மிவளழகை வரு னிக்க முடியாகிருப்ப இவள் சந்தோஷக்களேயோ டிருப்புழி வருணிக்க யாவான் முடியும்? ஆகா! ஏதோ பேசுகின்றனர். கில். கில். கேட் போம். (மெளனம்) என்னையோ பாடுகின்ருள் ! கலாவதி :-(பாடுகின்ருள்.)


கவற்சி புற்றதென் காமரு கெஞ்சக மிவற்றை யெல்லா மெடுத்தியம் பாதுே சுந்தா மாகிய செந்தமிழ்ப் பாடலென் அன்ப மொழியுமா றன்புடன் சொல்வாய் வாசமா மலர்க்குழல் வாசக்திகையே! (52) சிதாகந்தன் :-ஆகா! நீ யென்ன பவ்வாறு கேட்கும் பாக்கியம் யானென்று


பெறுவேனுே ρ (பாடுகின்ருன்)


காவன மென்னக் காணுறு கூந்தற் கவின்மானே யேவன கண்ணின் னோரு ளுஞ்செய் கெனா ாளு


மேன்மைப்


மாவன மாரும் வண்மலர் தம்மின் வளர்


பூவன மானும் பெண்மணி யன்பும் புரிவாயோ? (53) வாசக்திகை :-(பாடுகின்ருள்)


ஞாலமி சைத்தமியேன்


சீலமி லாமதவே


ளாலிட் ரார்தலெமான்


பாலுாை பைங்கிளியே. (54)


பாட்டு 54. கிள்ளைவிடுதாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/56&oldid=654030" இலிருந்து மீள்விக்கப்பட்டது