பக்கம்:கலாவதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வி. கோ. சூரியங்ாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


அனங்க னம்பு பாய்தலான் மனங்க வன்று வார்கணிர் கனங்கண் மீது பெய்ம்மெனு வனங்கள் சொன்மி னன்பற்கே. * - (55) கறையொன்றிய வேற்படைக் காவலனென் னிறைதன்னிட மேகியெ னேக்கமெலா மறைதந்துபு சக்திடெ ருையிரைக் குறையொன்றுமி லாக்கருங் கோகிலமே. (56) தண்ணு லாவு தும்பை மாலே தான்ற ரித்த காவலர் - கண்ணி லாரென் றன்னே யேது காரணத்தி ைேவவர்க் கெண்ணம் வேறு முண்டு கொல்லென் றெய்த்து வங்கி யம்புவாய் விண்ணு லாவு கின்ற நீல வண்ண மாரு மேகமே. (57) காதம்ப மாலேயனென் காதலன்றன் ருர்பெறுவான் காதம்பத் தாயினும்யான் கடிதினிற்போய் வருவலென்ற காதம்ப மென்னேயிது காறுமிவண் வந்திலகோ காகம்பங் குறுசிலேக்கைக் காமனும்போ தந்தனனே (58) சிதாகந்தன் :-ஆகா! என்ன சொல்லட்டும்? இராகத்தை வெல்லுகின்றது


பாட்டு ! கலாவதி -ஏடி! மாணிக்கமாலாய் ! அஃதென்னே பட்டாடையிற் சுருட்டி


யிருப்பது ? மாணிக்கமாலை - பல காட்ட சர் படங்களையும் அரசிளங்குமார் படங்களே


யுஞ் சேர்த்து வைத்திருக்கின்றேன். அதுதான். வேறென்றுமில்லை. வாசந்திகை :-அவற்றை யெடுத்துக்கொடு. கலாவதியும் பார்க்கட்டும்.


(மாணிக்கமால கொடுக்கக் கலாவதி வாங்கிக்கொண்டு ஒவ்வொன் முய்ப் பார்த்துக் கழித்து விட்டுக் கடையிலொன்றை யூன்றி வெகுநேர முற்று நோக்குகின்ருள்.) கலாவதி :-இம்மகாபுருடன் யார்! ஏ! மாணிக்கமாலாய்! மாணிக்கமாலை :-(மற்றைப் படங்களைச் சுருட்டிக்கொண்டு) எம்மகாபுரு டன்?-(படத்தை நோக்கி) இவன் நமக்குப் பகையரசன் குமானும் ; பாண்டி நாட்டினனும் ; கல்விக் கெல்ல்ேயாம் ; கருணைக்கடலாம் ; வீரர் சிங்கமாம்? வேந்தர் திலகமாம் ; குணப்பெருங் குன்றமாம், அறிவேன். பாட்டு 55. அன்னவிடு தாது. இதனைப் 3ìàಹ விருத்தமென்பர் வட


து லாr. - , 56. குயில்விடு தாது. இதனைத் தோடக விருத்தமென்பர் வடநூலார். , 57. மேகவிடு தாது. இதனைத் துணகம் என்பர் வடநூலார்.


58. யமகம். காதம்பமாலை=கதம்பமாலை, கர்தம் + பத்து=பத்துக்


காவதம். காதம்பம்= இனிதாகப்பாடும் அன்னம். காது + அம்பு --


அங்கு + உறு=கொல்கணை பொருக்கிய அங்கு-அசை. இதுவும் அன்ன விடுதுனது. * , ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/57&oldid=654031" இலிருந்து மீள்விக்கப்பட்டது