பக்கம்:கலாவதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி


கலாவதி :-(உற்றுப்படத்தை மறுபடியும் பார்க்கின்ருள்.) (தனக்குள்) ஆகா! ஃதென்ன? எனக்கிம் மகாபுருடனுடைய, படத்தின.கோக்குக்கொறு மொருவித குதாகல மென்னேயறியாது. உண்டாகின்றதே! இவன் படக் லேயே யிவ்வளவழகுள்ளவன யிருக்கும்போது இயற்கையிலெவ்வளவு ஆகுள்ளவனே? மாதர்கள் மணந்து கொண்டா வித்தன்மையான ፲፰፻፹፱) கனேயன்ருே மணந்துகொள்ளல் வேண்டும்? (வெளியாய்) இவனதழகிற் கேற்றவாறு இவனிடத்திற் கல்வியுங் குணனும் மாணிக்கமாலே கூறி


யாங்கே யிருக்குமாயிற்பொன்மலர் நாற்றமுடைத்தளம்.


வாசந்திகை -எ! கலாவதி! நீ - நினைத்தவாறே. பவனிடத்துக் கல்வி, சற் குணம், வீம் முதலியயாவு, மொருங்கே யமைத்துள்ளன. அதற் கொன்று மையமில்ல்ை. -


க்லாவதி :-یற்ேறல் மாாலும் வெள்.குறும் மாவெ ழின்மன்னவ p உன்ன்ேக் தல்வகைப் பெறுபவள் பரிக்கியமே பாக்கியம்! (தனக்குட் பாடுகின்ருள்)


வென்றிவி ளங்கும் வேலுறு கையாய்!


குன்றுறழ் தோளாய் கோதறு செய்யாய் !


மன்றினி லெல்லா மாநுடர் முன்னு மென்றுனே மேய்கா னின்புறு கேனே?


(வ.) இராகம்-பாசு. தாளம்-ஏகம்.


ப ல் ல வி. வருவாய் மதிமுக மன்னனே யென்பால்


அ ந ப ல் ல வி. மாாவேண் மானுமென் வாகுணு கரனே :


சான ங் கள்.


சுந்தா வீானே சூார்தஞ் சூரா கந்தா மின்னர் காதல்கொள் தீாா


கண்டன லுன்படங் காவல வாகேன்


கொண்டன ைைச கோவேயுன் மீகே


வித்தியா சாகா வேட்கையுற் றேனே புத்தியின் மையல் போக்கிடெம் மானே


(+) - இராகம்-பியரகடை. தாளம்-ரூபகம்.


ப ல் ல வி:


மன்ன்ேகின் படங் கண்டு - மயங்கிக் காதல் கொண்டேன்.


(59)


(வருவாய்)


(வருவாய்)


(வருவாய்)


(வருவாய்)


- பாட்டு 59.


இதன் உருக்கும்வதி யென்பர் வடநூல்ார். 8: - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/58&oldid=654032" இலிருந்து மீள்விக்கப்பட்டது