பக்கம்:கலாவதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) - கலா வ தி #9


வானி றக்க வயிா மணிச்சுட்டி கான னிந்தொளிர் கண்ணளி யொண்முகம் வான கத்து வயங்கு. மீனெலா . . மேனி சல்வளே வெண்மதி மானுமே. (61)


கலாவதி :-(தனக்குள்) 8யோ! மனமே! ஏனுே வினெண்ணங்கொள்ளு -


கின்றன? யோசைகொள்ளும் மகாபுருடன் கிடைப்பதரிது.” . )انقسابع சிவிர்க்கின்ருள்) எனது இடக்கண் ஏன் துடிக்கின்றது? மார்வேளும் முருகவேளும் நானும் வடிவுடைய இச்சுந்த புருடனே படைபவளது புண்ணியமே புண்ணியம்! மன்மகனும், இவன்போலு முருவும் படைக்தே னில்லையே யென்று ஏக்கங்கொண்டு அனல் வளர்த்து அதன் கண் வீழ்த்து உடலிழந் தகனலன்ருே அகங்க’ னென்னும் பெயர் பெற்ருன்! முருகனே குறப்பெண்ணே மணந்து குலக்கேடின்ழத்தான்! திருமாலோ உடல் கருகியழகிழக்தான்! ஆகவினுல், எ! இராசகுமாரா ! கின்றனக்குவமை நீயேயாகின்றன! இத்தகைய பேரழகுங் கல்வியும் நற்குணமும் வாய்ந்த கின்னேயடைதற்கு யானும் விரும்புகின்றேன். ஆசைக்கோளவில்லை! யானே கொடுத்துவையாதவள் இத்திப்பிய சுந்தாமூர்த்தியை யான் பெறுவதெங்கே? துர்லபம்! துர்லபம்! இப் படத்திலாவது இம் மகாபுருடனைச் சிறிது தரிசித்துக் களிகூர்வேன்! (உற்றுநோக்கி) சித்திரத்திலு மென் அன்பனேக் காணவொட்ட்ாம்லென் கண்கள் :ேசொரிந்து எனக்குக் தீங்கிழைக்கின்றனவே! * ..."


(கண்ணிர் சொரிந்து தனக்குட் பாடுகின்ருள்.)


என்மனங்கைக் கொண்டெனெதிரிருக்கு மன்னனேகான்' வன்மமுட னும்மையென்றன் வாளாக்கிப் போர்க்கழைக்கும் வேளேயென கண்காணிர் மித்திரபே தம்பூண்டக் காளதுணை பாகிமிகக் கண்ணீர் சொரிக்தெனக்குப் பேரிடுக்கண் செய்தல் பிழையென்றறிந்தும்விழி மீரிவிக்ன யென்ளுேசொன் மின். - (62)


சிதாகந்தன்:-(கனக்குள்) அந்தோ! யான் அப்படமாகவேலும் இருக்கே னில்லையே!-யானந்தப் படமாகமாத்திர மிருப்பேனுயின் இங்காரியர் சிாேமணி யென்னேக் கைப்பிடித்துக் கொள்ளுவாளே !-ஓ! படமே!


உன் அதிர்ஷ்டமே யதிர்ஷ்டம் !-ஒ'கோ' (பாடுகின்றன்.)


பாட்டு 61. வைாமணிபதித்துக் குயிற்றிய சுட்டி யென்னும் அணியினையணிந்து


விளங்கும் முகம் (இாகுக்கோள் தன்னைப் பற்றவருவது கண்ட)


. ாட்சத்தி கணங்களால் வளைந்து கொள்ளப்பட்ப்மதியினைய்ொக்கும்,


೬fಳ6 62 Lಷಿ೧ಆ೧-೧ಎGirur S4%r gir8fಒsuráಡಿ-9ಿಣೆ ಕಿಟಿಜr - யை யுய்த்துணர்க."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/60&oldid=654034" இலிருந்து மீள்விக்கப்பட்டது