பக்கம்:கலாவதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

BŘ) வி. கோ. குரியாயணசாஸ்திரியாரியற்றிய (முதற்:


சம்பக மாலாய் சாதக மானுங்'


கொம்பனையாளே கூர்விழிமாதே


வம்புறு மாான் மாமலர் தைத்ேக


வெம்புறு கேனே வெம்புறு கேனே? (63)


வதந்திகை-(மாணிக்கமாலேயினிடம் மறைவாய்) ஏடி மாணிக்கமாலாய்! ெேகால்லுவதுபோல நமது தலைவி கலாவதியிம்மகாபுருடன்மீது ஏதோ பெருங்காதல் கொண்டவள்போலவே யிருக்கின்றனள்! இதற் கென் செய வல்லோம்?


மினிக்கமாலை :-(மறைவாய்) அவனே நமது மகாராசாவுக்குப் பகைவன்


குமாான்! அவன்மேற் காதல்கொள்வதனுற் பயனென்ன? வாசந்திகை :-(மறைவாய்) அப்படியன்று. நமது கலாவதிக்குத் தக்க தலைவ


'னிவனே!-(பாடுகின்ருள்) - - அன்னக் தனிப்பேடை யங்கா மரைக்கடமு


நன்னர் நளினமந்த ஞாயிறுமே நாடுமன்றி மற்றெதனே நாடுகிற்கு கங்காய் நீ கூடமின்றுனெண்ணமது கூறு. - (64)


ஆமாணிக்கமாலை :-(மறைவாய்) ஆமாம். தமது மகாராசாவுக்கும் அவனுக்குக் கலாவதியைக் கொடுப்பதில் விருப்பந்தான். ஆயினு மவன் பகைவனு யிருக்கின்றனனே! ஆகையா லவனப் பெறுவது அசாத்தியம். நா மிச்சமயத்தி லெப்படியாவது அவள் எண்ணத்தை மாற்றி விடுவதே நன்று! (கலாவதியை நோக்கி வெளியாய்) அம்மா! கலாவதி பொழுது போய்விட்டதே! நாம் அரண்மனைக்குப்போகவேண்டாமா?-அப்படத் தினே யிங்கேகொடு, யான் பத்திரமாய் வைத்திருந்து உனக்கு வேண் டும்போது கொடுக்கின்றேன். (கைங்கீட்டுகின்ருள்)


கலாவதி :-(தனக்குள்) ஆ! சுந்தாபுருடா! எப்பொழுது யானுன்னே நேரிற்


காண்பேனே? (படத்தை முத்தமிட்டுப் பாடுகின்ருள்)


கையினிற் போந்தி ருக்த காமரு மணியே யென்ற னையனே கின்னே கேரி லடியனே னென்று காண்பேன். மறுய்யனே யென்று காண்பேன் சுந்தா வென்று.காண்பேன் செய்யனேயென்று காண்பேன் செல்வமே யென்று காண்பேன்?( 65)


(மாணிக்கமாலையை நோக்கி) எடி பம்மா! மாணிக்கமாலாய்! இந்தப் படம் என்னிடத்திலேயே யிருக்கட்டுமே !. -


புட்டு 63. இதனை சம்பகமாலே யென்பர் வடநாலார். பாட்டு 64. சவலேவெண்பா. புனைவிலி புகழ்ச்சி யணி, கூடமின்று = மறைவின்றி,


எண்ணமது: அது பகுதிப்பொருள் விகுதி:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/61&oldid=654035" இலிருந்து மீள்விக்கப்பட்டது