பக்கம்:கலாவதி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

હૃદ્ધી. கலாவதி @l


ஆண்ணிக்கமாலை :-தானே வைத்திருந்து உனக்கு வேண்டும்போதெல்லாக்


கொடுக்கின்றேன். கொடு. (கைங்கீட்டுகின்ருள்.).


குலாவதி:-அங்கினமாயிற் சரி. (படத்தைக் கொடுக்கின்ருள்) வாசந்திகை:-ஏன்? கலாவதி! நாம்போக கோமாகவில்லையா? கலாவதி:-ஆகும் செல்லுவோம். (மூவரும் போகின்றர்கள்) - r (படம் நழுவிக் கீழே விழுகின்றது.)


சிதாருந்தன்:-(தனக்குட் பாடுகின்றன்)


ப்ொற்புள்ளி யிட்ட புதியபசும்.பட்டாடை பொற்புறவே தானுடுத்துப் பூமயில்போற் போமெழில்கான்


கற்பாசி யான கலாவதிப்பேர்க் காதலியென் வற்பொருவு கொங்கைமட மான். - (66)


(கனக்குள்) என்ன? போய்விட்டார்களா? மறைந்து விட்டதோ எனது நேத்திராகந்தம்? (வெளியாய்) அப்பா ! நண்பனே! நான் அந்தப்பெண் மணியைப் பார்த்ததுமுதல் என்மனம் எதோ விகாரப்படுகின்றது ! Tr மனம் அவளிடத்திலேயே சென்றிருக்கின்றது! எனக்கொன்றுந் தோன் றவில்லையே! என்ன செய்யலாம்? எங்கே போகலாம்? (பாடுகின்றன்.)


இவ்விட மிருந்த தெவ்வர் தமது மாதர் சிாோமணி மதனனு மாலுங் காதல் கொள்ளுங் தன்மைய கன்னியைக் கண்ட வுடனே சிங்கை கலங்கி யுண்டெனு மறிவு மொழிந்து மலங்கினே னிங்கிதற் கென்ன செய்குவல்? அந்தோ ! - இங்கித மியம்பு மினிய நேசனே ! (67) சத்தியப்பிரியன்:-ஏ சிகாந்தா (பாடுகின்ருன்)


தகையொழித் திவ்வணம் பகைவர் கொம்பினுக் கிச்சைப் படுத னச்சு மாக்கனி கத்துதல் போலு மன்றியக் காரியர் சித்தத் தெளிந்தபின் செப்பருங் காதருங் கொண்ட செய்தியைக் குறிப்பா லுரைத்துளங் கண்டு கோடலே காதல ரியல்பென. (68)


சிதாந்தன் :-அப்பா ! சக்தியப்பிரியா! (பாடுகின்முன்.)


ஒருகண மேனுக் தாழே னுயிான யாளெங் குற்று மருவின ளங்கி யாமும் போகுதும் வருதி கண்பா ! (69)


ــاصبننمعڈ


பாட்டு 66. ஒரு விகற்ப வின்னிசை வெண்பா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/62&oldid=654036" இலிருந்து மீள்விக்கப்பட்டது