பக்கம்:கலாவதி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வி. கோ. சூரியநாராயணச்ாஸ்திரியாரியற்றிய (முதற்


சத்தியப்பிரியன்:-ஆளுல் அம்மாதாார் வீற்றிருக்க பிரமோதலனத்திற்கே போவோம். வா. இதோ அங்க மாகாசி தன் கோழிகளுடன் வீற்றிருக்க சம்பங்கிக் கொடிமண்டபமிருக்கின்றது அகோபார் ! (பாடுகின்ருன்)


வேள்வியலர் போல மிளிருமலர் வண்டடைந்து கொள்ளைகொளு முல்லைக் கொடிகளுள காண்கிற்பாய் ! தெள்ளமிழ்த முங்கைப்பச் சீாய்க்கன் பேடணேத்துக் துள்ளலிசை பாடுகுயிற் சூகமுள காண்கிற்பாப் ! (70) இதோ இந்த லதாக்கிருகக்கின்மேற் பூக்கிருந்த சம்பங்கி மலர்களும் மல்லிகை மலர்களும் வண்டுகள் வீழ்ந்து அலைத்தகனுற் காம்பற்றுக் கீழேயுதிர்ந்து அனேபோற்படித்திருக்கின்றன . ஆகையா வில்விடக்கி அட்கார்ந்து சுகமாயிருக்கலாம். வா.


இருவருஞ்சென்று உட்காருகின்மூர்கள்.)


சிதாகந்தன் :-என் பிரியகேசனே ! யான் பிாமோத வணக்கிற்குப் போய்த் காபத்தைக் கணிக்கலாமென்று எண்ணினது எதிராஅர்ேதிக் கரை சோலாமென்று கினைத்ததுபோலாயிற்று! ஒ ருகாளும் கிடையாத பொரு வின்மேல் ஆசைகொண்டு மனஞ்சலித்து அறிவுசோருகின்ற எனக்கு இவ்விடக்கிலுள்ள பூங்கொடிகளையும் மலர்ச் செடிகளையும் பார்ப்பதனுல் என்றைக்காவது சக்கோஷமுண்டாகும ; பார் ! இதற்குப் பி.மோக வனம் என்று பெயர் மாக்திசந்தானே யொழிய மற்றைப்படி யுண்மையி லெனக்குப் பிாமோதத்தைக் கொடுக் கும் சக்தி பி.கற்கிருப்பதாகத் கோன்றவில்லை.-(பாடுகின்ருன்)


காளரும்பி யாவையும் தன்முய் மலர்ந்துமனைக் கோளுடைய முல்லேக் கொடிகளே யாயினுமென் : தாளாள னென்னுக் தகையுடைய கட்பாளா ! வாளார் தளிர்பொதுளு மாமரங்க ளாயினுமென் : (71)


கங்கையர்சி காமணியை நல்ல சர் கொம்பினேயென் அங்க மனக்கமலக் துன்னுத் திருமகளே யிங்குக்கா குமையின லெப்பொருளேப் பார்த்தாலு - மங்கதனேக் காண்கில்லேன் ! அன்பனே! என்செய்தேன்? (72) என் எண்ணம் கிறைவேறும்படியான வழி வேறேதேனு முண்டானும் சொல்.


பாட்டு 72. அாசர் கொம்பு=ாஜபுத்திரி. அர்’ போலியெனக் கொள்ளின் அரசன்


கொம்பெனத் தொனித்தலுங் காண்க, - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/63&oldid=654037" இலிருந்து மீள்விக்கப்பட்டது