பக்கம்:கலாவதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதி வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய *


கன்னலொடு கணிச்சாறுங் கலந்தன்ய:மொழிவுறுதற். கண்மர் பொன்னே . . . . . . யின்னமுதே..சோழக்கற்பகதருவினெழிற்கெர்ம்யே


வென்பாலன்பு மன்னுறுக லாவதியே மாமோகப் பூங்குயினின்


வடிவங் தன்னக் . . . கன்னிகையென் னுளக்கிழியில் வரைகின்றே னுருகிலங்


காைகின் றேனே! (77) சத்தியப்பிரியன்:-அப்பர்! சிதாங்கா! நீ சொல்லுவதுண்மைதான்! அப் பெண்மணி யுனக்குக் கிடைப்பகளிதென்று யான் நினைக்கவில்லை! ஆயி இம் பொழுது போய்விட்டதே! ஆகையால் நாம் இப்பொழுது இக்கக ரில் ஒருவரு மறியாமல் எங்கேயாவது হতেওpäi லிருந்தாற்ருனே பிழைக்கலாம். சிதானந்தன் :-எவ்விடஞ் செல்லுவோம்? என்னருமைக் கலாவதி யிருந்த இடத்தை விட்டுச் செல்லக் கால் எழவில்லையே! அவளழகைப் பார்க்கப் பதினுயிரங்கண்க ளிருந்தாலும் போதாவே இனி சாம் எப்பொழுது அந்த மாகாசியைக் காண்போம் ?-(மெளனம்.)


(ஒரசோகமாத்தைச் சுட்டிப் பாடுகின்முன்.) திடத்தொடு செவ்வணி செறிந்து சேடியர் கடித்திரப் பாத்தையர் காவல் புக்கபோன் முடித்தலைச் சிவப்புற முளைக்கு மீர்ந்தளி ாடித்தலத் தளித்ததில் வசோக மென்கொலொ? (78) சத்தியப்பிரியன் -சிதாத்தா -(பாடுகின்ருன்)


இலத்தளி ரலவிவை யிவ்வ சோகமே யுல்த்தகு வயவுகோ யொழிய வைத்தமே கலைத்தனி யிட்ையினுள் காமற் சீறடி யலத்தகச் சுவடென வறிதி யண்ணலே. (79)


இது நிற்க. நீயே னிவ்வளவு தூரம் வருந்துகின்றனே? அந்தக் கலாவதி யும் உன்னெழிலைக் கண்டு மயங்கினவள்தானே! அவள் நிச்சயமா யுனக்கே கிடைப்பாள்! அதற்கு யேமில்லே! நாம் போகலாம். வா.


பாட்டு 78. செவ்வணியணிந்து பாத்தையர் சேரி புக்க சேடி போல முடியிசைச் செந்தளி ரீன்று மற்றை மாங்களினிடை கிற்கு மிவ்வசோகு தனதடி மிசையும் தளிர்த்தது. இஃதென்னே யதிசயம் ! என்பதாம். செல்: வளிையணிந்து சேடியைவிடுத்தல் : அகப்பொருட்டுறை. 79. குற்கொண்ட வில்வச்ோகுதளிர்த்துப் பூக்குமாறு (தோகதஞ்செய்) - உதைத்த கலாவதியினது அடியின்க னுட்டப்பட்ட செம்பஞ்ச்ே


குழம்பின னியன்ற சுவடென்சு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/65&oldid=654039" இலிருந்து மீள்விக்கப்பட்டது