பக்கம்:கலாவதி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகுதி) 56u,T,Q) ફ, 65


'சிதாநந்தன் :-இஃதென்மேலுள்ள அன்பினும் சொல்லுகின்ற பேச்சே தவிர வேறன்று! நீ அவள் அழகை நன்ருய்ப் பார்க்கவில்லை! பலவாறு சொல்லி யென்ன? இவ்வுலகிலவள் அழகுக்கு உவமையே யில்லை! அவளோ நமக் குக் கிடைப்பாள்? - சத்தியப்பிரியன் :-சிதானந்தா! சமுத்திரத்தை விட்டுவிட்டு மகாநதி எங்குச்


செல்லும்? விட்டுவிடு கவற்சியை ! - • T. - w சிதாகந்தன்:--ஆனல் நாம் எங்கே போகலாம்? (மெளனம்)


- (பாடுகின்ருன்) காவார்ந்து தவங்கள்பல புரிந்தினிய மாதுளகற்


கனிகா ணிவிர் . பூவாகி யிண்டிருந்த மாதாசி யிதழ்வனப்பைப்


பொருந்தியுங்கூ - - - - ரேவாங்கண் வனிதைமுத்துக் கச்சணிந்த வெழிற்கொங்கை


யியைய கில்லா - தாவாதும் முத்தமகத் தடக்கிப்பின் மலைகுனிந்த


வமைதி யென்னே. - (80) சத்தியப்பிரியன்:-காம் இந்த நகரத்து மந்திரியார் மேதாநிதியவர்கள் மிக நல்லவரெனக் கேள்விப்பட் டிருக்கின்ருேம் ! ஆனகனல் அவரிடஞ் சென்று நாம் பாண்டிகாட்டினின்றும்போங்க இாண்டு போர்வீரர் எனக்கூறி விடுதியிடம் பெறுவோம். அவரை காம் இன்னரெனக் கூரு திருக்குமாறும் வேண்டிக்கொள்வோம். வா. இனித் தாமதஞ் செய்யக்


- . IIنی 7ساسLسته சிதாகந்தன் :-என் இன்பக்கொடி கலாவதியின் இவ்வடிச்சுவடுகளைக் கண்ணி லொற்றியேனுங் களிகூர்வேன்! பிறகு நீ என்னவேண்டு மென்முலுஞ் செய்துகொள். என்னைத்தனியே எவ்விடத்திலேனுங் கொண்டுபோய் என்னுயிர்த்தலைவி கலாவதியைக் குறித்து கினைக்கும்படி விட்டுவிடு. சத்தியப்பிரியன் :-சரி. டோவோம். வா. - சிதாகந்தன்:-ஏ சம்பங்கி லதா மண்டபமே! என்னருமைக் காகலி கலாவதி வீற்றிருப்பதற்கு உதவிபுரிந்த உன்னேவிட்டு நீங்க மனம் வாவில்லையே; - (இருவரும் போகின்ருர்கள்.)


مسلمم+{C_i-هممہ நான்காங்களம். இடம்: - காஞ்சியிற் சுகசரிான் வீடு. காலம் : யாமம், - பாத்திரங்கள் : சுகசரீரன், சோமதத்தன்.


பாட்டு 80. தற்குறிப்பணி, இதற்கு கிலயனிடுப்பு. கு


சொற்பொருணயத்தினையு முய்த்துணர்க. - 9 2 . . . "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/66&oldid=654040" இலிருந்து மீள்விக்கப்பட்டது