பக்கம்:கலாவதி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய - (முதற்.


மரகதம் :-தங்களபிப்பிராயம் இவ்விடயத்திலெல்வாறிருந்த போதிலும் தாங் கள் சிறிது வாளாதிருக்கவேண்டுமென்றே படியேன் விரும்புகின்றேன்: நாம் எதற்கு அடிக்கடி பயப்படுகின்ருேமோ அதனேயே நாளாவட்டக் தில் வெறுக்கும்ாறும் நேரிடுகின்றது. தர மகாராசாவும் வந்து விட்டார்.


சயது ங்கன் வருகின்றன். மகோமோகிரி :-ஏடி! மரகதம்! எனக்கு உடம்பும் செவ்வையில்லே! மனமும்


வருந்துகின்றது ! சயதுங்கன் :-என் கருத்தினை வெளியிட் டுர்ைக்கின்றதற்கு விசனமா யிருக்


கின் றது. மகோமோகிகி-மரகதம் சீக்கிாம் என்னைப் பிடித்துக்கொண்டுசெல். அல் லாக்கால் யான் விழுந்துவிடுவேன். இத்துன்பம் நீடித்திருக்க முடியாது; என்னியல்புக்கு மேற்பட்டதா யிருக்கின்றது. - சயதுங்கன்-ஆ' என்னருமைக்கலவி -(பாடுகின்ருன்.)


திகழ்ந்தி லங்கு சிலதி மாதர் புகழ்ந்து பேசு புரையி றேவி மகிழ்ந்து கூற வருதி யம்ம - கிகழ்ந்த தென்ன? நிகழ்ந்த தென்னே? (81) மகோமோகிநி:-என் செல்வமே தாங்கள் சற்று விலகிநிற்க வேண்டும். சயதுங்கன்:-என்ன சமாசாரம்? டிகோமோகிநி:-சில நல்ல சமாசார முண்டென்று அங்நோக்கத்தி னின்றும் அறிகின்றேன். மேதாகிதியார் என்ன சொல்லுகின்ருர்: அவ்வழி நீங்கள் போகலாம். அம்ம அவர் என்னிடம் வருகிறதற்கு உத்தரவு - கொடாதிருந்தாரில்லேயே, இனிமேலாவது யான் தங்களே யென்வசப் படுத்திக்கொண்டேனென்று அவர் சொல்லாதிருக்கட்டும். கங்கள்மேல் எனக் கதிகாரமில்லை. அவருடையவர் தாங்கள்! சயதுங்கன்-ஈசனே யின் பிணிதறிவான்!மநோமோகிநி:-தெய்வமே என்னே பிவ்வாறு பகைவர்களெதிாே காட்டிக் கொடுத்தனேயே ஆதியிலேயே யென்னேக் கெடுப்பதற் கேற்பட்டுளார் பலரென் மறித்தேன். சயதுங்கன்-மநோமோகிகிமகோமோகிநி:-யான் தங்களே யென்னுண்மைத் தலைவராக கினைத்து என்


பெரிது மிடர்ப்படவேண்டும்? சயதுங்கன்-என்னின்னாசி- (பாடுகின்ருன்)


வனத்தகு தனத்துணேகொண் மாதே மனத்தினில் வருத்துவதென் மானே நினைத்துனே யடுத்தவெனே தோன் - முனைத்தகை விடுத்தொருவ லாமோ? - - (82)


பாட்டு 82, வனத்தகு = அழகுபொருந்திய, முனைத்தகை=முன்னிருந்ததன்மை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/69&oldid=654042" இலிருந்து மீள்விக்கப்பட்டது