பக்கம்:கலாவதி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y


விட மு.க வுரை


தொண்டைசுட்டி சிறர் விளங்கும் எஞ்சிமாபுரியைத் தன் கிாசதானி' மாங்கிக்கொண்டு சயதுங்கடிேனென்யான் செய்கோல் செலுத்திவந்தான்: அவன் மல்லயுத்தத்தில் மிகப் பேர் படைத்தவன்; வீரமே பொருளெனக் கொண்" டவன்; ஆதலின் மல்யுத்த மாவீாசயதுங்கன்’ எனச் சிறப்புப்பெயர் பெற்றுக் திகழாகின்ருன் அன்சூன் மகப்பேறின்றிப் பன்னுள் வருக்தச்சண்ட கருணை யக் கடலாகிய வொருமாவிற்பெருமான் சிறிது கடைக்கணித்தனன். சின்னட் சுழியலும் அவன் குருவிர்த் அணிவியாய காலாட்சி யென்பாளிடம் ஒசருக்தவச். செல்வக் குமாரி புதித்தனன். அவள் பெயர் கலாவதி, அவள் இருமுக குரவரும் அருமையிலு மருமையாய்ப் பாாட்டிச் சிாட்டி வளர்க்கவளர்த்து யெளவன பருவ முற்றனன். அவள் பிறந்த நாண்முதற் சோழற்குச் செல்வம் மேன்மேலும் பெருகிற்று; போனவிடமெல்லாம் புகழும், சென்றவிடமெல்லாம் வென்றியும் பெற்ருன். இவ்விராச குமாரியைக் கண்டாானைவரும் மலர்மனதுறந்து மன்ன வன் மாடம் புகுந்த கிருமகள் கொல்லோ வென்று இஅம்யூதெய்திக் கொண்டா L"#Äuri. அவள் முகவிலாசங்கண்டார் மனக்குமுத மெல்லாம் மாண்பொடு மலரும், உள்ளக்கவற்சிக ளொழிந்து பேருவகை பூப்பார். அவளது பாந்தவிழி, களும் இளங்கையும் மெல்லியல்மேனியுஞ் சந்தவடிவுத் துறந்தார்மனத்தையும் பிணிக்கத்தக்கன. அவளதழகிற்கேற்றவாறே அறிவும் ஒழுக்கமும் அன்புஞ் சூழ்ச்சித்திறனும் பொறையும் மானமும் அவளிடம் குடிகொண்டிருக்தன. மேலு: மவன் சாதுரியசம்வாதிகி, மடந்தைப்பருவத்து மாதர்சிாோமணி, பல்கலை பயின்ற பாவையர்திலகம். அவளுடன் விளையாடு மகளிர் யாவரும் அவளுவப்பன தாமும் உவப்பார் அவள் வெறுப்பன சாமும் வெதுப்பார், அவள் புன்முதுவல் பூப் பதையே யொரு பெரும்பேறென மதிப்பார். இத்தகைய மகளிருள் அவட்குயிர்ப் பாக்கியரெனக் கருதப்படுவாரிருவர். அவர்தாம் வாசத்திகையும் மாணிக்கமாலை யுமாவார். அவர்தமுள் வாசக்திகை இசைவன்மையும் உலகியலறிவும் மெய்ம். மைவழி விழைவும் பொய்ம்மைவழித தவிர்வும் தான் கியாயமென்று கருதுவன வற்றை யெடுத்துாைப்பதில் அணிவுமுடையாள்; மாணிக்கமா?லயோ சித்திரக் தீட்டற்றிறனுத் தனக்குத் தகாதனவற்றிற் முன்றலயிடல் தவறென்ற கொள் கையு மச்சத்தன்மையு முடையாள். இத்தகைய உயிர்த் தோழியரோடு கலாவதி காடோறும் அரண்மனையை யடுத்துளதோர் வயந்தச் சோலக்கட் சென்றி விளை யாடும்ெபான்.


இஃதிப்படி யிருக்க. கலிங்ககாட்டாசன் றன்?னயிழித்துரைத்தானெனக் கேள்வியுற்ற சயதுங்கன் வெகுண்டு அவன்மீது வஞ்சிகுடிச் சென்று பொருது வென்று கலிங்கத்தை யெரி யூட்டி கின்ருன். கின்றவன் காஞ்சிமாநகர் வருமுன் கமலாட்சிய்ம்மை யுயிர் திறந்தனள். இது செவிசாத்திய சோழன் றுக்கசாகாத் தின்மூழ்கி வருக்திவாயிைனன், உண்ணுன், உறங்கான், உயிர்ப்பான் நெடிது, வியர்ப்பான் கடிது, இவற்றை யெல்லாங்னண்ணுற்றபிறர் அவனே யாற்றுவிக்கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/7&oldid=653981" இலிருந்து மீள்விக்கப்பட்டது