பக்கம்:கலாவதி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ல | வ தி *


கருதிப் பல்விதலிகோத கதைகள் படித்தும் சாடக நடித்தும் மன்னவன் மனத தைச்சிறிதுச் மறக்குமாறு செய்வார். இத்தன்மைய காட்சிகளைக் கண்ணுறும் போதே சிற்சில வேளைகளிற் சோழர்பினான் ரன்னே யறியாது தன் மன்த்தின்ரிம் பழையனவு வாவே மலமலவென்று தன் விழிமுளரிகளினின்றும் வெண்முத்து திர்ப்பான். இதுவன்றே மனைவியை யிழந்தாரியல்பு !


இங்னை மிருந்துவருகாளில் அசலுக்கு உறவினனும், போசை கொண்ட புல்லறிவாளனும், காமமெனு மந்தாத்தேதாலிக் கீழ்வீழ்ந்த கறவனும், இழிளெ ழிலாளனும், சனங்களாற் பொருட்செல்வம் பற்றிப் பிரபுக்கள் குர்த்தி னொரு வனென வெண்ணப்படினும், குணம் பற்றிக் கொல வினயர் ட்ட்ட்த்திலன் னெனற் பாலனுமாகிய சுகசரி னென்பான் அரசன் மகிழ்விக்க அன்னித் தான் வைத்துக்கொண்டிருந்த மதோமோதி யென்னும் ஆடலும் பாடலும் அழகுக் சான்றவொருணிகையை யலங்களித்து அரசன்முன் டிைக்குமாதேவினன்." க்க் சரி லுன்னியவாறே அது மன்னனை மகிழ்வித்தது. அத்தோ அஃது அம்மட் டில் ன்து விட்டதோ தேள்கொட்டிற்றென மருந்து தேடுழிப் பாம்பு கடித்த பான்மைபோல அரசன் மனத்தையும் வசீகரித்தது. இஃதுணர்ந்த அக் கடன. மாது தனது செய்தொழி னலங்காட்டி அரசனதுள்ளந் திறைகொள்ளத் துண் ந்து தன் விழி வேலா லைன் மார்பம் போழ்த்து தன் கல்வரிக்கோலம் ான்னர் விளங்க மக்த நகையால் அவன் மனத்தினையுருக்கி மானெனத்துள்ளி மின்னெனத் துண்ைடு மேகலை நெகிழ்த்துப் பிடியென கடந்து தனது மழலைச் சொற்களாம் கிள்ளேயெனப் பேசிக் குயிலென வாய்கிறந்து கலாபம் விரித்தாடு மயிலெனக் தன் பாவாடை விரித்தாடிக் கறங்கெனச் சுழன்று தாையினிற் படிந்து வணங்கு கள் போலத் தலைக்கோலங் காட்டித் தளிர்நிலங் கவற்றுங் தாள்களை வெடுத்தும் விடுத்தம் மடித்தும் நடித்துச் சதிசயங்தெரித்து கடக விகற்பங் காட்டி இயத்துட சூென்றி மின்னிசை பாடிப் புள்ளொலி யெழுப்பிப் பல்வகைக்காக சாலழுஞ்செ ய்து, எவரையுங் கவனியாள் போன்று உலாவி விளையாடா கின்ருள். அவன் ஆட்டங்கண்டார் யாவர்க்கும் அம்மண்டப முழுது மவளாகவே காணப்பட்டது. இவ்வாறு மண்டப கிறைந்து காட்டிய மாடிய வங்கையைச் சோழர் பெருமான் உடனே கைப்பிடித்துக்கொண்டு போயினன். ஒ நாட்டியங்கானுந் திங்கு மிஃ தன்முே? • *


இது கண்ட மன்னவன் மந்திரி மேதாநிதியார் அரசற்கு நல்ல விஷ்ச்சுடர் கொளுத்துவான் முயன்றனர். அாசன் மனக்குகையினுட் காமமெனுங் கசியவில வாயு-மிக்கிருத்தலிற் கொளுத்தக் கொளுத்த அச்சுடாவிந்து கொண்டே வந்தது. ஆயினுமவர் மன்னனை யவன் போக்கின்படியே முழுதும் விட்டுவிடாது.ாயம்படம் பேசியும் இடித்துக்கூறியும் பாங்குற மொழிந்துத் திங்கினக்காட்டியும் இடிரேடு க்கியம்கியும், தக்களிறுகடாத்தும் மாவுத்தன்போன்ற மிகக்கவலையோடும்வே க்சனகல்வழிப்படுத்திலேயொருபெருங்ககுத்தாக்கொண்டு அரயன் மனக்குலக வினிற் சில்புழைசெய்து பச்சாத்தாபமெலும் பிராணவாயுவைச் சிறிது சிறிதா புட் புகுத்தினர் மன்னனே மசோமோகிகியா லடங்காதபெருமோன் கெண்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/8&oldid=653982" இலிருந்து மீள்விக்கப்பட்டது