பக்கம்:கலாவதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 வி. கோ. சூரியநாரயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


ஜிலும், ஆத்திரியர், சொல்ஜிற்கு மறு-இலுஞ் செய்வேனும் விகும் பிஜன், இரசதந்திரங்க்வினெல்லாம். இவள் மொழிகேளாக அமைத்துர்ஜிரும்பி துல்ல புத்தி,சொல்லச்செரு இலுப் புல்லறிவர்ண்னும் கல்லறிவாளன. மென்ஒத் தொன்மொழியியல்பென் செர்ல்கோ? -


  • \, , ;


புத்இேதழ்ஆஐந்தான். ஆ இஃதென்ன திசயம்


حۂ


. இவ்வாறு இராச காரியங்களிலெல்லாம் மந்திரியார் மதியின்,வண்ணம் நடக் கும். மன்னவன் அரண்மனையைச் சேர்க்க காரியங்களிலெல்லாம்.மநோமோகி கியை யதிகாரி பாக்திஞன். ஐயகோ அது பற்றித் தாயற்ற தனிநிலையாம்.நள் ருத்தையில் கலாவுதித்கு விளைந்த சோகத்திற்கோ அளவில்லை. மன்ன்னும் மக ரேக் கவ்னியாது விட்டனன். மகோமோகிகியோ தான் பட்டமகிஷியாக முயன் நன்ன், தன்னை யாசனது காடிக்கணிகையாக மதியாது காதலியாக மதித்துக் கொண்டு அரசனே டிேத்தன்னை யவனுயிர்க் காதலியென்று கூறுதலே விரும்பி னள், கலாவதியைத் தன்னினு முயர்ந்தாளென் றெண்ணுது தன்னினுந் தாழ்ந்தா ளென்றெண்ணி அவளை மேவல் சொளவும் புக்கனன். புக்குஓமன் கலாவதி யவளை யெப்பொழுதுக் தனது விளையாட்டுக் கருவிகளு ளொன்ற்ென மதித்தனளேயன்றி வேறன்று. அம்பர்கள்ேதோ அதிட்டவசத்தா லதிகார மெய்கினும் விற்பனச் செல்வரா மேலோாவாைத் தந்தலேவணங்கித் தாழப்புகுவாோ ?


இடையிற் சுகசரீான் தன்னல் முதன்மையான நிலைக்கு வந்த மநோமோகிங் யின் மூலமாய்த் தான் கலாவதியைத் தன்றலவியாய்க் கொள்ளுவான் முயலா சின்ருன். மகோமோகிகி சுகசரீானுக்குக் கடமைப்பட்டவளாயினும் தொடக்கத் தில் இதன்கண் அவள் மனப்பூர்த்தியாக முயன்ருளல்லள். இது தெரிந்த சகசரிான் சோமதத்தனெனு மோாாண்மனைச் சேவகன் மூலமாயுங் கலாவதியைச் சந்தித்துப் பேசுமாறு முயன்றனன். இனி மந்திரி மேதாநிதியார்க்கு அறிவு. அழைய வொரு புழையுமில்லாத முழுமூடனை மகைெருவனிருந்தான். குலாத் தகனென்னு கிப்பேதையுங் கலாவதியைக் கைப்பிடித்துக்கொள்ள விரும்பிச் சோழன் சமஸ்தான விதாஷகளுகிய விகடவசநனது ஏவலால் மசோமோகிகியினது. சிலதிகளுளொருத்தியாகிய மரகத மென்பாளொடு சூழ்ச்சி செய்யா நின்முன்.


சோனுட்டின் செய்திக ளில்வாருகப் பாண்டிநாட்டில் மதுரைமா நகரின் கண், சுகோனென்னு மொரு பாண்டிய னாசுசெலுத்திவந்தான். அவன் குடி களிடத்தார்வமுங் கல்வியில் விழைவும் அாசாட்சி முறைத் தெளிவும் போர்செய் வன்கையும் பொருளாாாய்சசியும் பெரிது முடையான். அவன் ஆனந்தவல்லி யென்ற மடந்தையைக் கடிமணம்புரிந்து வெகுநாள் வரை மகப்பேறின்றிக் காலஞ் செல்லக்கண்ட சோமசுந்தாக் கடவுளருளால் அவள்வயின் வலம்புரியீன்ற வெண் முத்தெனவோராாண்மகவைப் பெற்றனன். அவன் சிதாநந்தன்ெனு நாமம்பெற்று அறிவுடையோர் செய்தி வறம்பேர்லவும் பாத்தி மறிந்தீந்த கொடைபோலவும் விண்ணகத்து விளங்கு கலைமதி போலவும் வளாகின்ருன். நூலின் விலுக் தோறும் புதிது.புதிதாகயேக்கோன்டிமாபோல் நாடோறு மவனிடத்தப்புசின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/9&oldid=653983" இலிருந்து மீள்விக்கப்பட்டது