பக்கம்:கலாவதி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76- வி. கோ. சூரியகாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்!


மரகதம்-தாங்கள் சொல்லியபடி நான் எப்படியாவது நாளேச் சாயங்காலம்"


கலாவதியை வயந்தச் சோலேயிற் சம்பங்கிக்கொடிமண்டபத்திற் கருகிற். கொண்டுவந்து விட்டுவிடுகிறேன். அதற்குக் கடையொன்றுமில்லை. மற்றைப்படி கான் கங்களுடைய உதவியைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். - - குலாந்தகன்-இப்பொழுது நீ அவளேக்கொண்டுவருகின்றேனென்று வாக் குத் தத்தஞ்செய்ததற்காக இதோ இந்த மோதிரத்தை வைத்துக்கொள். இனி நீ அவளேக்கூட்டிக் கொணர்ந்துவிட்டபிறகு கிரம்பவெகுமதி கொடுக்கின்றேன். அதைப்பற்றி யோசியாதே! என்ன ஆகட்டுமா? மரகதம்:-ஆகட்டும்.


t (மரகதம் மோதிரத்தை வாங்கிக்கொண்டு போகின் முள், ! குலாந்தகன்:-நாம் இப்பொழுது வெகுமதி கொடுத்திருப்பதனுலே இவள் கட்டாயமாய்க் கலாவதியைச் சோலைக்குக் கூட்டிக்கொண்டுதான் வர வேண்டும். பார்த்துக்கொள்வோம். [குலாந்தகன் போகின்ருன்.


சிதாகந்தன்:-ேேயா! பாவி! கொடிய குலாந்தகா ! அப்ப்ொழுே 应 உன் லுயிரை யென்வாளிதற்கு இாையாக்கியிருப்பேனே ! ஆகா ! உன்னே மந்திரிமகனென்றன்ருே விடுக்கேன் ? பரமசாதுவான அவருடைய பேரைக் கெடுக்கவோ நீ யிவருக்குப் புத்திரனயுதித்தனே ? ஆகர? என்ன தந்திரம் ! என்னயோசனே ! இவ்வளவுங் கவனித்துக் கேட் டனேயோ? சத்தியப்பிரியா ! இத்தகைய மாபாதகர்களேக் கொன்முற்ரு னென்ன? பாவமுண்டென்ரு கினைக்கின்றன? ஒரு நாளுமில்லை. சத்தியப்பிரியன்:-அப்பா ! சிதாநந்தா' பகருதே எந்தக் காரியத்திலும்


அமைதிவேண்டும். (பாடுகின்ருன்)


அமைதி பற்ற காரிய மனேக் துஞ் - சமையா வென்றே சாற்றினர் புலவர். (92) ஆதலால் நீ இந்த அற்பர்கள் யோசனைக்காக வருத்தப்படுவானேன்? (பாடுகின்ருன்)


  • நெறியி னிங்கியோர் ாேல கூறினு


மறியா மையென் றறிதல் வேண்டும்” (98) அவையெல்லாம் நமக்கு மிகவும் கல்லனவே. மேலும் நீ கலாவதியைக் காணுகிறதற்கு அஃதொரு கல்லசமய மாயிற்றே! அப்படியிருக்க மனவருத்தப்படுதல் சிறிதும் கியாயமில்லே சிதாங்தன்:-என்ன ! சத்தியப்பிரியா! நீ இப்படிச்சொல்லுகின் றன. இந்தச் கொடியபாவி என் அருமைக்கலாவதியைக் கெடுக்கப்பார்க்கின்ருன் ,


இவன் கெடுக்கப்போகிற செய்தி தெரிந்திருந்தும் இவனே யொன்றுஞ் செய்யப்படா தென்கின்றனயே! எது கலியுக புதிட்டிரன் தோனே?


சிலப்பதிகாரம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/77&oldid=654050" இலிருந்து மீள்விக்கப்பட்டது