பக்கம்:கலாவதி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ఇు 7 ఎ = - ... " 75.


இன்னும் அதுமாத்திசமா? நீ சுகசரீரன் கைவசப்பட்ட பிறகு அந்தப் பி.புவினிடஞ் சொல்லி உன்னே என்ன பாடெல்லாம் படுத்திவைக்கிறே னென்று பார் என்ன விசோதித்துக்கொண்ட மட்டும் இனிமேல் தப்பு கிறதா? ஹ-ம்! அப்படியா சங்கதி?-எப்பேர்ப்பட்ட கன்மனத்தையுங் கரைத்துவிட்டேன்! அப்பேர்ப்பட்டவள் இந்த அற்ப ஸ்திரியின் மனத்தை யென் வசப்படுத்தாவிடில் என்ன பிரயோசனம்? இதைத்தான்


ஒரு கைபார்க்கவேண்டும்! (மநோமோகிகி போகின்ருள்.


மூன்ருங்களம். இடம்: காஞ்சியின் மந்திரியார் விடு. காலம்: இாவு.


பாத்திரங்கள்: சிகான்தன், சக்தியப்பிரியன். சிதாகந்தன்:-அப்பா சக்தியப்பிரியா! இந்த காட்டு மந்திரியார் மேகாகிதி.


பவர்கள் எவ்வளவு நல்ல மனிதராயிருக்கின்ருர் பார் நாம் இருவரும் பகையரசனுகிய பாண்டியனது காட்டுப் போர்வீரசென்று சொல்லியும் வெகு அன்புடன் கம்மை யுபசரித்தாள் நம்மை யில்வாசனிடத்துக் காட் டிக்கொடுப்பதில்லையெனவும் வாக்களித்தார்! ஆகா! இவருக்குப் பொது வாய் மனிதர்கள்மேலிருக்கும் பிரிதி மிகவும் அதிகமென்றே தோன்று கின்றது? இன்னும் மகா ஞானமுடையவர் குணமுடையவர்: வாய்மை யாளர் இத்தகைய அறிஞர் பெருமானுர் இந்தச் சயதரங்காசனே எப் படி ஆபத்துக்காகாத அன்பில்லாப் பொதுமாது மகோமோகிகியி லுடைய வலையில் விழும்படி விட்டார் எனக்கென்னையோ இது காகிற் பட்டது முதல் இலும்பூது விளேத்துக்கொண்டே யிருக்கின்றது. சத்தியப்பிரியன்:-இங்குச் சுகசரீானென்று ஒருபாவி யிருக்கின்ருனும்,


அவன்தான் இவ்வாசனை அவளுடைய காமவலேயினகப்பட வைத்து விட்டனளும்.


சிதாகந்தன்:-ஆமாம். காமிருவரும் அன்று பூஞ்சேலேயிற்கூடப் பேசிக்


கொண்டிருந்தோமே யிதைப்பற்றி !


குலாத்தகலும் மரகதமும் வருகின்ருர்கள்.


அதோ மந்திரியார் குமார் யாரோ ஒரு மாதோடும் வருகின்ருள். நாம் சற்று விலகிகிற்போம். (இருவருமொளித்துக் கொள்கின்றனர்).


குலாந்தகன்-எடி! மரகதம் ! யான் தான் சொல்கின்றேனே! அந்தப்படி நீ செய். அதற்குக் தக்கபடி கான் உனக்கு மரியாதை செய்கின்றேன். அதைக்குறித்து நீ யோசியாதே! என்ன? முகஞ்சாய்த்து மாகதத்தை நோக்குகின்றன்.) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/76&oldid=654049" இலிருந்து மீள்விக்கப்பட்டது