பக்கம்:கலாவதி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 வி. கோ. சூரியகாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


- w *o * - 需※ கலாவதி:-உன்கொடுரமொழி யொன்றே போதுமே! நீ இனி அடிக்கவும்: வையவும் வேண்டுமா? இவையெல்லாம் உன் குரூசமொழி ஒன்றிற்கு


- - * - - לא ஈடாகுமா? என்ன சாசபுத்திரி யென்று சிறிதேனும் யோசியாது நீ ஒரு : வட்பெ rெம் என் ت- --- ب س ---- شی م، معہ . .YP பேதைக் கணிகை என்னே அதட்டினயே! அப்பொழுது மாத்திாம் ga தங்கையார் என் பக்கத்திலே இருக்கிருக்கால் உனக்குத் தக்கபடி செப் திருப்பேன்! நீ யென்னேச் சுக்கவீரர் சயதுங்கர் மகளென்று கினேக்கா யல்லையே? இனி மற்றைப்படி உன் அறிவின்மையை யென்னென்றுாைப் பேன்! என்னேக் கோமகளெனக்குறியாது அடாதவார்க்கைகளெல்லாஞ் சொல்லியதேயன்றி என்னக்கேவலம் துர்க்குனமே யோருருவெடுத் கனய முடசிகாமணிக்கு மணமாலேயிடும்படி கூறியதன் புத்திசாலித் தனத்தைக் குறித்து யான் பாதுசொல்லப்போகின்றேன்! தோனே என் கங்கையார் சயதுங்கருக்கு மனேவியாகி மகாராணியார் என்னும்: பட்டம் பெறத்தக்கவள்? மகோமோகிகி-சீ சீ கிறுத்து அவ்வளவோடே! அதிகமாக மிஞ்சாகே!யென்னேப்பழித்தது மாத்திரமன்று; உன்னைப்பெற்று இதுகாறும் வளர்த்துவக்க கங்கையார்க்கு உதவிசெய்க மகாப்பிரபுவும் உங்களுக்கு கருங்கிய பந்துவுமாகிய சுகசரிாரையும் பழித்தாய்! நீ யாரைப்பழிக் நெருங்கி வுமாகி ரீாாையு த்தாய்! நீ d தாயோ அந்தச் சுகசரீரருக்கே உன்னே மாலையிடும்படி செய்கின்றேன் பார்!கலாவதி:-அது சகதீசனுலும் முடியாககாரியம் அப்படியிருக்க, அஃதொரு சாமானியப் பொதுமகளாலேயோ முடியப்போகின்றது? அதைக்கான் பார்க்கவேண்டும் ஈசனே! கர்மமே சயம்" 'சக்கியமே கித்தியம்" என்னும் மகாவாக்கியங்களின் உண்மையை இக்கவிடயத்திலே தான் அறியவேண்டும்! இனி யொருவிகாடியேனும் இவ்விடமிருக்கப்படாது!


へ - 2、高倉 - - - 令f இவளோ பழிக்கும் கொலேக்கும் பயப்படாக பாககி:


(கலாவதி போகின்முள். மகோமோகிநி:-கான் இங்க அகிதப்பிரசங்கியை நம்முடைய சுகசரீரரோடு மணம் புணர்த்தாவிடின், பான் மகோமோகிகியல்லள்!-என்ன ஆச் சரியமாயிருக்கின்றது! இங் நாகைச் சிறுமி என்ன அதிகாரமாய்ப் তে 2) அகா.ை அத பேசுகின்ருள்!-எடி, கலாவதீ! என்னேயசசன் மனபாட்டியாக வென் குது ஒரு பேதைக் கணிகையென்கு சொன்னுய்?


  • கோவை வசப்படுத்திக் கொண்டமகோ மோகிகிகின்


ஞவை யறுத்தபின்னர் கன்குனக்குச் சொல்லுகிற்பாள்


பாவையவள் வல்லமையைப் பார், (91)


பாட்டு 91. முதற்பொருளுக்கு மகோமோகிங்'யை யெழுவாயாக்கிச் சொல்லு கிற்பா’ ளைப் பயனிலையாக்கிப் பாவையை விளியாக்குக, இாண்டாம் பொருளுக்கு மசோமோகிதி யை விளியாக்கிப் பாவை யை யெழு' வாயாக்கிச் சொல்லுகிற்பா’ளைப் பயனிலையாக்குக, .


  • இதனை யும் முசோக்கவிருபொருள் பயக்கும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/75&oldid=654048" இலிருந்து மீள்விக்கப்பட்டது