பக்கம்:கலாவதி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கலாவதி oš


கள்ளக் தனமாய்க் களேயொன்று மேவியெங்கள் கொள்ளும் புகழார் குலப்பயிர்க்குக் கேடிழைக்கு நள்ளார் தமக்கேறே எல்லார் தமக்கானே யுள்ளத் திருக்கு மொருபெரிய கோமானே மெள்ளவெளிப் போந்ததனே வில்லுழவ நீக்காயோ? (89)


மினேநேரு கின்ற விடையாரு மென்றன்


விமலாய்கி தைன் விழையு மகொமோகி கிக்க ணரிகைதான்விரித்த


றி யுனையேகி னேந்து மனநானி னேந்து


முருகாவு டைந்து தனியா யனேயேகி னுசை மகளாயி ருந்த


வடியேன்வ ருந்த லழகோ ? -- (90)


(-) இாாகம் - இந்துஸ்தானி காபி.


தாளம் - அடகாளசாப்பு.


வலையிற்கி டந்து கக


ப ல் ல வி. இவள்கைச் சிக்கி வருந்த லாமோ


இயம்பிடுவாய் - சகதீசr


அ ந ப ல் ல வி.


பவநாசா என்மனம் வாடுதலைப்


பார்த்தே யென்னேக்காவாயோ நான் (இவள்கைக்)


ச ர ண ம்.


மதியை மானச் சிரத்துங் காத்தும்


வைத்துக் கொண்ட வள்ள லேகம்


சதியுங் தாள முத்தவ முது -


தாண்டவஞ் செய்யுஞ் சங்கா னேநான் (இவள்கைச்)


மகோமோகிரி -ஏடி! என்ன விேத்தனம்! என்ன நீலித்தனம் !! இவ்வளவு பொய்யழுகையும் நீ எங்கிருந்தேடி கற்றுக்கொண்டாம்? 'வஞ்சகத் திற்குப் பொதுமாதர்” என்று பரம்பாையாய் வழங்கிவந்த வசனமும் இன்ருேடு பொய்யாய்ப் போய்விட்டதே!-யான் என்ன உன்னே


அடித்தேனு? வைதேனு?


கட்டு 89, கள-மசோமோகிதி. இல்தொரோவோாடி விக்கு வந்த கொச்சக வொருபோகு. - - 1. 90. இதனை மணிமாலம்’ என்பர்வடநூலார்.


10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/74&oldid=654047" இலிருந்து மீள்விக்கப்பட்டது