பக்கம்:கலாவதி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வி. கோ. சூரியநாராயணசாஸ்திரியாரியற்றிய (முதற்


கலாவதி :-தாயில்லாப் பெண்கள் லஜ்ஜைப்பட்டால் தீருமோ? தங்களுடைய இஷ்டகஷ்ட கிஷ்ரேங்களைத் தங்கள் தகப்பனுரிடத்திலேதான் சொல்லிக் கொள்ளவேண்டும். பிறரிடங்களிலே சொன்னுல் அவர்கள் அதுதாபப் படுவார்களோ ? (பாடுகின்ருள்)


பெற்றவரே தாம்பெற்ற வருமை தன்னைப்


பெரிதுமறி வார்கள்பிற சறிகிற் பாரோ?


மற்றுதிாக் கலப்பிலர்,காஞ் சிறிதுக் கோர் ... -- *


மாண்மகொமோ கிகியம்மே வழுத்து வாயே! (83)


மகோமோகிகி :-எப்படியிருந்தாலும் சாங்கள் அதுதாபப்படுவமா? அம்மா! உங்கள் தகப்பனுர் மாத்திாம் என்னவோ அதுதாபப்படுவேன் என்ற கம்பிக்கை கொண்டுதான் என்னே உன்னிடத்திற்கேட்கச் சொன்னர்! மற்றைப்படி கானுய் உன்னேக் கேட்கவில்லை!


கலாவதி :-அதுதான் நான் அப்பொழுதே சொல்லிவிட்டேனே! மீட்டும் மீட்டுங் கேட்பானேன்? பாடிப்பாடிக்குற்றினுலும் பதளிலே யரிசி வில்லை என்னும் பழமொழி தங்களுக்குக் தெரியாகதன்றே !


மகோமோகிகி :-(கோபங்கொண்டு) எது : நானுங்கொஞ்சம் இடங்கொடுத் துப் பேசினல் அதிகமாய்க் தலைகீழாய் விழுகின்றனேயே! இப்பொழுது உனக்குச் சுகசரீாருக்கு வாழ்க்கைப்பட இஷ்டமா இஷ்ட்மில்லையா?


கலாவதி :-(பெரு முச்செறிந்து விம்மி) அம்மா! கமலாட்சி! நீ இறந்த தன்பயனே இன்றுதான் அறிந்தேன்! இன்றுதான் அறிந்தேன் !! என்னே இத்தனே துன்பங்களேயும் இவ்விடமிருந்து அநுபவிக்கும்படி விட்டு


விட்டனேயே ! -


- (இசங்கிப்பாடுகின்ருள்) கண்ணனைய தாயே கமலாட்சி யென்னேவிட்டு - விண்ணுலக ரீதனியாய் மேவுதலு ேோயோ? (84) விண்புகுந்த காபேன் மெல்லியலே யென்னெஞ்சம் புண்பட்டு வாடிப் புலம்புகின்றேன் காணுயோ? (85)


அன்றுதம யந்தி யாவின்வாய்ப் பட்டாற்போ லின்று தமியனே னில்வாவின் வாய்ப்பட்டேன் - - கொன்று தொலைக்கிற்பான் கொற்றவனே வாராயோ? (86) . சாதுவெலு மன்திரியார் தாமே வலியுறுக்க முதுறைகே ளது.மநோ மோகிகியைப் பற்றியவென் முகையே யீண்டுவந்து சற்றேனுங் காப்பாயேர்? (87) ஆகம் பலமருவு மன்யில் பொதுமாதர் மோகம் பிடித்தெத்தை மூதறிவெ லாமிழந்தா - ரேகம்பத் தெம்மானே யென்னேவத்து காவாயோ? (88).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலாவதி.pdf/73&oldid=654046" இலிருந்து மீள்விக்கப்பட்டது